கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2 கத்திரிக்காய்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1 வெங்காயம்
  4. 2ஸ்பூன் எண்ணெய்
  5. 1ஸ்பூன் கடுகு
  6. 1ஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் மிளகு தூள்
  8. கறி வேப்பிலை சிறிது
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கத்திரிக்காய், உருளைக்கிழங்கு ஐ பொடியாக வெட்டி கொள்ளவும். வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம்,வெங்காயம் தாளித்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி மூடி வைத்து முக்கால் பதத்திக்கு வேக விடவும் இடை இடையே கிளறி விடவும்.

  2. 2

    கத்திரிக்காய், உப்பு,மிளகு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும். நன்கு வெந்ததும் கறி வேப்பிலை இலை சேர்த்து2நிமிடம் வதக்கி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (6)

எழுதியவர்

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes