*ரைஸ் வடா* (மீந்த சாதம்)

சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.
- 2
பெரிய மிக்ஸி ஜாரில் சாதம், 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பல்ஸ் மோடில் வைத்து விட்டு விட்டு மைய அரைக்கவும்.
- 3
அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.
- 4
பிறகு, அரிசி மாவு, நறுக்கின வெங்காயம், சேர்க்கவும்.
- 5
மிளகு, உப்பு, ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி போடவும்.
- 6
அனைத்தையும் நன்கு கலந்துக் கொள்ளவும்.
- 7
அடுப்பை ஹையில் வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சிறு தீயில் வைத்து, கையை தண்ணீரில் தொட்டு மாவை தட்டி, நடுவில் ஓட்டை போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.
- 8
இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு ஆயில் ஃபில்டரில் எடுத்துக் கொள்ளவும்.
- 9
பொரித்ததை தட்டில் போடவும். இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ரைஸ் வடா*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 10
குறிப்பு:- வடை மாவில் மிளகை ஒன்றிரண்டாக பொடித்தும் சேர்க்கலாம். விருப்பமான காய்கறிகளை சேர்த்து வடையாக தட்டலாம். இந்த அளவிற்கு, 25 வடைக்கு மேல் வந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*


*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


*ஒன்பாட் ரசம் சாதம்*


யாம் க்ராக்கெட்ஸ்🤤🧆😋


*மாங்காய், தேங்காய், துவையல்*


* மீந்த சாதத்தில்பக்கோடா*(leftover rice pakoda recipe in tamil)


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)


கர்டு ரைஸ் பிரிட்டர்ஸ்


*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)


மீதமான சாதத்தில் சுவையான பிங்க் ரசகுல்லா(#leftover ricerasagula)


* அடை மாவில் குழிபனியாரம் *(adai maavu kulipaniyaram recipe in tamil)


*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*


*சேப்பங்கிழங்கு மசியல்*


*கோதுமை மாவு,மீந்த இட்லி மாவு குழிப்பனியாரம்* (ஈவ்னிங் ஸ்னாக்ஸ்)(paniyaram recipe in tamil)


குடைமிளகாய் சாதம்


*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)


*ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)


*ஆப்பிள் ரசம்*(apple rasam recipe in tamil)


மீந்த சாத கபாப் (leftover rice kabab)


ஸ்வீட் ரைஸ் ரொட்டி


புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)


உப்பு மிளகாய் பொடி சாதம் (லெப்ட் ஓவர்)


மீந்த சாதம் தோசை(leftover rice dosa recipe in tamil)


*கடப்பா காரச் சட்னி*


*மைசூர் சட்னி*


க்ரிஸ்பி ரைஸ் பால்ஸ்


பீட்ரூட் சாதம் (leftover beetroot rice)


மாங்காய் சாதம் (Mango rice)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


ரைஸ் கிரிஸ்பி பக்கோடா

கமெண்ட்