சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
- 2
இப்போது மிளகுத்தூள் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 3
பிறகு வேக வைத்த சாதம் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு வைக்கவும்
- 4
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்
- 5
சுவையான குடைமிளகாய் மிளகு சாதம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்
#pepper


கருப்பு மிளகு சிக்கன் வருவல்
#pepper


பூண்டு மிளகு சாதம்


சிக்கன் மிளகு வருவல்
#pepper


மிளகு சாதம்
#pepper


காளான் மிளகு குழம்பு
#pepper


மிளகு சாதம்/Pepper Rice
#goldenapron3 pepper # lockdown இப்போதிருக்கும் இந்த நெருக்கடியில் நமக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மிளகு மருத்துவ குணம் மிக்கது . சளி இருமலுக்கு மிகவும் ஏற்ற மருந்து.


வேர்க்கடலை மிளகு சுண்டல்(Beach Style)
#pepper


மிளகு சாதம்
#pepperசளிக்கு, இருமலுக்கு ஏற்ற உணவு வாரம் ஒரு முறை மிளகு சாதம் செய்து சாப்பிடலாம்.


சிக்கன் மஞ்சோ சூப்
#pepper


காளான், சிகப்பு குடமிளகாய் மிளகு வருவல் (mushroom red bell pepper fry)
#pepper


கோதுமை மிளகு பக்கோடா
#pepper


மிளகு சாதம்
#pepper


மிளகு சாதம்
#pepper


முட்டை மிளகு சாதம்
#pepper


மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.


பிச்சி போட்ட சிக்கன்
#pepper


பலாக்காய் மிளகு வதக்கல் (Raw jackfruit peppper fry)
#pepper


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று.


முட்டை சாதம்
#ilovecooking


குடைமிளகாய் சாதம்
#myfavouritesamayal


பூண்டு சாதம்
#mom இந்த பூண்டு சாதத்தில் தாய்மார்களுக்கு தேவையான நெய் சீரகம் பூண்டு ஆகிய அனைத்தும் சேர்த்துள்ளேன் இவை அனைத்தும் தாய்ப்பால் சுரக்க உதவியாக இருக்கும்


மிளகு மசூர் பருப்பு (pepper Masoor dal fry)
#pepper


மிளகு சாதம்
#pepper மிளகு சாதம் மழைக்காலம் மற்றும் கொரானா காலத்தில் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


தேங்காய் சாதம்
#coconut


மிளகு மசாலா காளான் (pepper mashroom)
#pepper


தக்காளி சாதம்🍅
#nutrient2 தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.சர்க்கரை நோயாளிகள் தினமும் இரண்டு தக்காளியை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து 12 மணி அளவில் ஜூஸாக குடிக்கும் போது ரத்தத்தில் சர்க்கரை ஏறாமல் இருக்கும்.தக்காளியை நாம் தினமும் அதிகம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13304643
கமெண்ட் (20)