முளை கட்டிய சுண்டல் உருளைக்கிழங்கு குருமா

Prabha muthu
Prabha muthu @cook_597599

#myfirstrecipe வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

நார்ச்சத்து அதிகம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4பேர்
  1. முளைகட்டிய சுண்டல் ஒரு கப்
  2. சின்ன வெங்காயம்
  3. தக்காளி
  4. உருளைக்கிழங்கு
  5. இஞ்சி பூண்டு
  6. தேங்காய் சிறிதளவு
  7. குழம்பு மிளகாய்த்தூள்
  8. கறிமசால் தூள்
  9. மிளகு

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அதில் தக்காளி பூண்டு சேர்த்து வதக்கவும்.பிறகு குழம்பு மிளகாய் தூள் கறிமசால் தூள் மிளகு சேர்த்து வதக்கவும். கடைசியில் தேங்காய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    இதை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு பட்டை கிராம்பு சேர்த்து உருளைக்கிழங்கு போட்டு வதக்கவும் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும் பிறகு வேக வைத்த சுண்டல் சேர்க்கவும்

  5. 5

    தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும் கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes