சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தை தோல் உரித்து தக்காளி எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டுமுருங்கைக் காயை வேக விடவும்.வெந்தவுடன்முருங்கக்காய் இரண்டாகப் பிளந்து உள்ளே உள்ள சதைப் பற்றை எடுக்க வேண்டும்.
- 2
வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கருவேப்பிலை வெங்காயம் போட்டு வதங்கிய பின்பு தக்காளியை சேர்த்துஉப்பு கரம் மசாலாத்தூள் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும்.
- 3
ஒரு டம்ளர் நீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை வேக விடவேண்டும்.பின்பு முருங்கை விழுதை இதில் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். சுவையான சத்தான உடைத்த முருங்கை மசாலா தொக்கு ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மசாலா உருளைக்கிழங்கு இட்லி
#GA4


உருளை கிழங்கு குருமா🥔/potato/
#GA4


பாகற்காய் தொக்கு
#arusuvai6


பூரி மசாலா
#everyday3


முளைகட்டிய பச்சைப் பயிறு கிரேவி
#GA4


தக்காளி முட்டை தொக்கு
#arusuvai4


காளிப்ளவர் குருமா 2
#GA4


பானி பூரி மசாலா
#GA4


பத்திய ரசம்
#mom


முருங்கை காய் சாம்பார்
#GA4


வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்...


முருங்கைக்காய் மசாலா
#GA4


Veg Shorba/ veg gravy for pulav and biryani.😋
# cook with friendsFriend: Lakshmi sridharanநானும் குக் பாட் அறிமுகப்படுத்திய அருமை அமெரிக்க வாழ் தோழி லக்ஷ்மி ஸ்ரீதரன் அவர்களும் மூன்றாவது cook with friends போட்டிக்கு என்ன செய்வது என்று கலந்துரையாடி அவர்கள் பீஸ் புலாவ் செய்வதாகவும் நான் அதற்கு ஏற்ற ஒரு கிரேவி செய்வதற்கும் பேசிக்கொண்டோம். இந்த ஷோர்பா கிரேவி, புலாவ் மற்றும் வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற ஜோடி. மிகவும் அருமை யாக இருந்தது. இன்னும் தோழி செய்திருந்த புலாவ் இருந்திருந்தால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக உண்டு ரசித்திருப்போம். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள். அனைத்து குக் பாட் தோழிகளுக்கும் உலக நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.'Happy Friendship Day'🤝💐👩🍳


மசாலா பன்னீர் கிரேவி
#GA4


தலைக்கறி மசாலா (Thalaicurry masala recipe in tamil)
#GA4


இறால் வறுவல்
#GA4


குட மிளகாய் பன்னீர் மசாலா
#cookwithmilk


சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.


முட்டைகோஸ் பக்கோடா
#GA4


வெஜிடபிள் மசாலா பிரெட்
#breakfast


சென்னா சுண்டல்
#everyday4


மாசி கருவாடு தொக்கு
#goldenapron3


உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


வத்த குழம்பு, முருங்கைக்காய் கூட்டு vatthakulambu murungakkai ku


ரோட்டுக்கடை மசாலா சுண்டல்
#streetfood


முருங்கைக்காய் சாம்பார்
#sambarrasam


கத்திரிக்காய் அரைத்த குழம்பு
#everyday2


பூரி உருளைக்கிழங்கு மசாலா
#hotel


பன்னீர் தொக்கு
#book


முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14681300
கமெண்ட்