முட்டை கிரேவி

மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சோம்பு ஏலக்காய் போட்டு நன்கு வதக்க வேண்டும்.பிறகு அதிலேயே வெங்காயத்தையும் தக்காளியையும் போட்டு நன்கு வதக்க வேண்டும்
- 2
பிறகு அதை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள் தூள் மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு போட வேண்டும்.அதில் வேக வைத்த 4 முட்டைகளையும் கீறி வறுத்து எடுக்க வேண்டும்
- 4
அரைத்த விழுதை ஒரு கடாயில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள். தேவையான அளவு உப்பும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் வறுத்து எடுத்த முட்டையை போட வேண்டும்
- 5
இறுதியாக கொஞ்சம் தக்காளி சாஸ் சேர்த்து இறக்கி விட வேண்டும் சுவையான முட்டை கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)


கொண்டகடலை மசாலா கிரேவி (Kondaikadalai masala gravy recipe in tamil)


செட்டிநாட்டு வடகறி (Chettinadu vadacurry recipe in tamil)


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


தக்காளி குருமா


பொட்டேட்டோ கிரேவி (Potato gravy recipe in tamil)


முட்டை கிரேவி


முட்டை குருமா / Egg curry receip in tamil


Empty salna Recipe in tamil


முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)


செட்டிநாடு கணவாய் கிரேவி


முட்டை கிரேவி!


மஞ்சள் சோறு


காலிஃபிளவர் கிரேவி


மட்டன் மிளகு கிரேவி


முட்டை இட்லி கிரேவி


தாபா ஸ்டைல் முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)


முட்டை பிரியாணி


பன்னீர் கிரேவி


சால்னா (Salna recipe in tamil)


முட்டை கிரேவி (egg Gravy Recipe in Tamil)


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி


Aloo matar curry


முட்டை பிரியாணி!


முட்டை கிரேவி!


ரோட்டு கடை சால்னா


சப்பாத்தி, பன்னீர் கிரேவி


பருப்பு உருண்டை குழம்பு


முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)

கமெண்ட்