தேங்காய் பால் டேட்ஸ் மில்க்க்ஷேக் (Thenkaaipaal dates milkshake recipe in tamil)

# coconut
இரும்பு சத்து, வைட்டமின்,மினரல், மற்றும் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ள பேரிச்சை, வயிற்றுப்புண் குணமாகும், கால்சியம்,பாஸ்பரஸ்,எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள தேங்காய்ப்பால் சேர்த்து செய்த ஒரு வித்தியாசமான ஹெல்த்தி டிரிங்க்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தை விதைகள் நீக்கி வைக்கவும்.ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் சிறிது பால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
- 2
பின் ஒரு வடிகட்டியில் வடிகட்டவும். மறுபடியும் சிறிது தண்ணீர் மட்டும் சேர்த்து அரைத்து பால் எடுக்கவும். தேங்காய்ப்பால் தண்ணீராக இருந்தால் நன்றாக இருக்காது ஆதலால் தண்ணீர் சிறிதாக சேர்க்கவும்.
- 3
இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் பேரிச்சம்பழம் சிறிது ஏலக்காய் தூள் சிறிது தேங்காய்ப்பால் சேர்த்து முதலில் அரைக்கவும்.
- 4
பிறகு பால் தேங்காய் பால் சேர்த்து இரண்டு சுற்று சுற்றவும். இப்போது பரிமாறும் கிளாசுக்கு ஊற்றி பரிமாறலாம். நம்முடைய ஹெல்தி ட்ரிங்க் தயார். நீங்களும் செய்து பார்த்து சுவையுங்கள்.... சூப்பர் சுவையில் இருந்தது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அயன் ரிச் டேட்ஸ் நட்ஸ் கேக் (Iron rich dates nuts cake recipe in tamil)


ஆப்பம் வித் தேங்காய் பால் (Appam with thenkai paal recipe in tamil)


வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்


டேட்ஸ் ரோல் குக்கிஸ்.. (Dates roll cookies recipe in tamil)


தேங்காய் அவல் பர்ஃபி (Thenkaai aval burfi recipe in tamil)


ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)


பீட்ரூட் பேரிச்சை அல்வா(சர்க்கரை இல்லாமல்) (No Sugar Beetroot Dates Halwa recipe in tamil)


டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)


தேங்காய் பால் கொழுக்கட்டை


தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)


தேங்காய் பால் பூண்டு சாதம் (Poondu Satham Recipe in tamil)


தேங்காய் பூ மில்க் ஷேக்(coconut flower milkshake recipe in tamil)


*நுங்கு மில்க் ஷேக்*(ice apple milkshake recipe in tamil)


தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


தேங்காய் பால் புலாவ்


சுரைக்காய் தேங்காய் பர்ஃபி (Suraikaai thenkaai burfi recipe in tamil)


சப்போட்டா டேட்ஸ் மில்க்க்ஷேக்


தேங்காய்ப்பால் சொதி குருமா (Thenkaaipaal sothi kuruma recipe in tamil)


தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)


டேட்ஸ் காஜூர் பர்பி (Dates khajur burfi recipe in tamil)


தேங்காய் பால் பாயசம் (Thenkaai paal payasam recipe in tamil)


முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)


மண்சட்டி தேங்காய் பால் மீன் குழம்பு (Thenkaai paal meen kulambu recipe in tamil)


தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)


பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)


முந்திரி தேங்காய் பால் குலுக்கல்(Cashew Coconut Milkshake recipe in tamil)


ஸ்பைசி கார்ன் டோஸ்ட் (Spicy corn toast recipe in tamil)


ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)


தேங்காய் பால் புலாவ்

கமெண்ட்