பன்னீர் செட்டிநாடு கிரேவி

Fathima's Kitchen @fathis_1993
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்க கொடுக்கப்பட்ட பொருட்களை லேசாக பேனில் வதக்கி பொடியாக அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சூடேற்றி 2 மேஜைக்கரண்டி பட்டர் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 3
அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கி அரைத்து வைத்த மசாலா ஐ சேர்த்து பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து மசாலா வை வேகவிடவும்.
- 4
மற்றொரு தவாவில் பட்டர் சேர்த்து சதுரமாக வெட்டிய பன்னீர் சேர்த்து லேசாக பிரட்டி கிரேவி உடன் சேர்த்து 3 நிமிடம் வேகவிட்டு கசூரிமேத்தி சேர்த்து பிரட்டி அடுப்பை அணைத்து விடவும்
- 5
பன்னீர் செட்டிநாடு கிரேவி தயார். சப்பாத்தி பரோட்டா நாண் உடன் சேர்த்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காய்கறி கிரேவி
#GA4


மசாலா பன்னீர் கிரேவி
#GA4


சிக்கன் செட்டிநாடு குழம்பு
#book


காளான் கிரேவி (Mushroom Gravy)
#kavitha


பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம்.


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4WEEK23


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4 #WEEK23


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#nonveg இது என் செய்முறை. சமைப்பது எளிது.


செட்டிநாடு சிக்கன் கிரேவி
#kavitha


பன்னீர் கிரேவி
#kavitha#GA4


பன்னீர் புர்ஜி
#goldenapron3 #Paneer


பனீர் கேப்சிகம் கிரேவி (Paneer capsicum gravy recipe in tamil)
#GA4#week6Paneer


இடியாப்பம், கடலைக்கறி
#காலைஉணவுகள்வழக்கமாக இடியாப்பம் செய்யும் போது தேங்காய்ப் பால், தேங்காய் துருவல் சீனி சேர்த்து அல்லது எலுமிச்சை இடியாப்பம் என்று பரிமாறுவது வழக்கம். கடலைக்கறியோடு ஒருமுறை இடியாப்பம் செய்த போது அந்த சுவை அனைவர் நாவையும் கட்டிப்போட்டு விட்டது .


பன்னீர் பாயா
#goldenapron#Book


முட்டை கிரேவி!
#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை


பஞ்சாபி சன்னா மசாலா
#GA4#week1


செட்டிநாடு 🐔 சிக்கன் மசாலா!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


பன்னீர் பட்டர் மசாலா தாபா ஸ்டைல்🥘🥘🧈🧈😋😋🤤🤤
#combo3


செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)
#GA4#WEEK23#CHETTINADU


சிக்கன் கிரேவி
#ga4 week15


கடாய் பன்னீர் (kadai Paneer Recipe in Tamil)
#GA4


இறால் செட்டிநாடு தொக்கு (Iraal chettinadu thokku recipe in tamil)
#GA4


ஷாகி பன்னீர் (Shahi paneer recipe in tamil)
#GA4#week17#shahipaneer


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன்.


பன்னீர் கிரேவி
#kavithaபன்னீர் கிரேவி


வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ்.


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad


செட்டிநாடு முட்டை மசாலா
#GA4#week23#Chettinad


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad)


பன்னீர் பட்டர் மசாலா
#hotel

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13908508
கமெண்ட்