சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் மீதமான தீயில் கடலை மாவை வறுத்து எடுத்து கொள்ளவும். (1 ஸ்பூன் நெய் விட்டு வறுத்து கொள்ளலாம்).
அதை சலித்து வைத்து கொள்ளவும். - 2
மிக்ஸியில் துருவிய தேங்காயை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
பின் அத்துடன் ஏலக்காய் தூள் நன்கு காய்த்து குறுகிய பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
வறுத்த மாவுடன் நெய்,சீனி,கண்டென்ஸ் மில்க் சேர்க்கவும்
- 5
அத்துடன் அரைத்த பால் சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும்
- 6
பின் அடுப்பில் வைத்து மீதமான தீயில் கிளறவும்.
- 7
நன்கு சுருண்டு ஒட்டாமல் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
- 8
முந்திரி பருப்பை துருவி வைத்து கொள்ளவும்.பாதாம் மற்றும் முந்திரி அலங்கரிக்க வைத்து கொள்ளவும்.
- 9
மீதமான சூட்டில் இருக்கும் போது விளக்கு மாதிரி பிடிக்கவும்.
- 10
அதை துருவிய முந்திரியில் பிரட்டி பாதாம் வைத்து அலங்கரிக்கவும்.
- 11
வட்டமாக தட்டி முந்திரி வைத்து அலங்கரித்து பரிமாறலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

காப்பி பேடா,ரோஸ்மில்க் பேடா,கேசர் பேடா


ரோஸ்போரா ஸ்வீட்


கடலை மாவு போண்டா


குல்கந்த் தேங்காய் லட்டு


தேங்காய் லட்டு💕 #ilovecooking #karnataka #the.Chennai.foodie #dindigulfoodiegirl


நாஞ்சில் ஸ்பெஷல் முந்திரி கொத்து


ராகி மக்கன் பேடா


56.கடலை மாவு இனிப்பு - தமிழ்நாடு ஸ்பெஷல்


தலைப்பு : ரோஸ் மில்க் கேக்


மேங்கோ சாகோ மில்க் (Mango sago milk)


கொண்டை கடலை கறி


மில்க் கேரட் அல்வா


உளுந்து மாவு கஞ்சி


கருப்பு உளுந்து லட்டு/உருண்டை


பருப்பு பாயசம்


சேமியா கப் கீர்


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்


தலைப்பு : நெய் மில்க் மைசூர்பாக்


கீர் மோகன் (Kheer mohon recipe in tamil)


பிரட் அல்வா


கடலை மாவு பொடி மாஸ்


மோத்திசூர் ரப்ரி (Motichoor rafri recipe in tamil)


கேரட் புட்டிங்


மேங்கோ மில்க் ஷேக்


Wheat halwa stuffed wheat bhadusha


ஸ்வீட் அன்ட் ஸ்பைசி ட்ரை கலர் சாண்ட்விச் (Sweet and Spicy Tricolour Sandwich)


பாம்பே அல்வா


மில்க் பேடா (Milk beda recipe in tamil)


கடலை மாவு நெய் ஸ்வீட் (Kadalai maavu nei sweet Recipe in Tamil)


ஸ்நோ மில்க் புட்டிங்

கமெண்ட்