தினை வெஜ் ப்ரைடு ரைஸ்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home

#GA4
#week9
காய்கள் சேர்த்து தினை அரிசி உடன் ப்ரைடு ரைஸ்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பேர்
  1. தினை அரிசி 1 டம்ளர்
  2. கேரட் 2
  3. பீன்ஸ் சிறிது
  4. பட்டாணி சிறிது
  5. முட்டை கோஸ் சிறிது
  6. கேப்சிகம் 1
  7. பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி 1 டீஸ்பூன்
  8. பிரிஞ்சி இலை
  9. வெங்காயம் 2 பொடியாக நறுக்கவும்
  10. பச்சை மிளகாய் 2 பொடியாக நறுக்கவும்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை பிரிஞ்சி இலை வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    பின்னர் வதக்கி வைத்துள்ள காய்களை போட்டு கிளறி விடவும்.

  4. 4

    தினை அரிசி சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Linukavi Home
Linukavi Home @Linukavi_Home
அன்று

Similar Recipes