கிவி சாக்கோ பார் (kiwi choco bar recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
சமையல் குறிப்புகள்
- 1
2 கிவி பழங்களை தோல் நீக்கி, 1.5 cm thick வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
ஐஸ்க்ரீம் குச்சிகளை ஒவ்வொரு துண்டிலும் குத்தி விடவும். இதனை ஒரு மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். டபுள் பாய்லிங் முறையில் சாக்லெட்டை தேங்காய் எண்ணெய் சேர்த்து உருக வைக்கவும்.
- 3
உருகி வரும் சாக்லேட்டில் ஏலக்காய்த்தூள் சேர்த்து தனியே எடுத்து வைக்கவும். இப்பொழுது ஃப்ரீஸரில் இருந்து எடுத்த பழங்களை சாக்லேட்டில் திரட்டி அதே சூட்டுடன் ஸ்பிரிங்கில்ஸ் மீது பிரட்டி எடுக்கவும்.
- 4
தயார் செய்த அனைத்தையும் மீண்டும் ஃப்ரீஸரில் 30 நிமிடங்கள் வைக்கவும். அவ்வளவுதான் மிகவும் வித்தியாசமான கிவி சாக்கோபார் தயார். பழங்களை சாப்பிடாத குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தியா சாக்கோ டார்ட் (Diya choco tart)
#deepavali #kids2


சாக்லேட் மத்தாப்பூ (Chocolate mathapoo recipe in tamil)
#deepavali#Kids2


சாக்கோ டிரஃபுல் கேக்(choco truffle cake recipe in tamil)


பொரிகடலை சாக்கோ பார்🍫(roasted chana dal chocobar recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு#GA4


வைட் பாரஸ்ட் கேக் (White forest cake recipe in tamil)
#photoஇன்றைக்கு மிகவும் ஸ்பெஷலான வைட் பாரஸ்ட் கேக் செய்முறையை காண்போம்.


சாக்கோ நட்டி ரோல் (Choco nutty roll recipe in tamil)
@TajsCookhouse


எனர்ஜி பார் (Energy bar recipe in tamil)
சுவையான சத்தான எனர்ஜி பார் . . இது குழந்தைகளுக்கு தீபாவளி ஸ்பெஷல் #deepavali #kids2


கிவி அத்தி ஐஸ்க்ரீம் (kiwi athi icecream recipe in Tamil)
#குளிர்#book


சாக்கோ பிரட் (Choco bread recipe in tamil)
#GA4 #WEEK10


15 நிமிட சாக்கோ கேக்
#arusuvai6


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..


எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன்.


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)


சாக்கோ கேக் லாலிபாப் 🍭🍭(Choco lollipop recipe in tamil)
#Grand1


தயிர், கிவி, வாழைப்பழங்கள் கேக்
என் உயிர் தோழி ராஜீவி, என்றும் என் இதயத்தில், என் நினைவில் இருக்கும் உனக்காக இந்த கேக். முட்டை இல்லை, பேகிங் இல்லை. சில்லிங் (chilling) மட்டும் தான். தயிர், கிவி, வாழைப்பழங்கள் தான். #wd


சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️


சாக்லேட் மில்க்ஷேக் (Chocolate Milk shake Recipe in Tamil)
#பால்


சாக்கோ லாவா கேக் (Choco lava cake recipe in tamil)
#steam


பொரித்த வைட் சாக்லேட் ஐஸ்கிரீம் (Poritha white chocolate icecream recipe in tamil)
#deepfry


வேர்க்கடலை டிரபில்ஸ் (peanut traffles recipe in Tamil)
#DE ஏற்கனவே நான் வேர்க்கடலையை வைத்து பேடா செய்துள்ளேன் அதை வைத்துதான் இந்த ட்ரபிள்ஸ் செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்


சாக்கோ பிரட் புட்டிங் (choco bread pudding recipe in Tamil)
#book


Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்...


தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)


ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)
#Book


சாக்கோ அவல் கேசரி (Chco aval kesari recipe in tamil)
#pooja


வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4


🍩🍩சாக்கோ டோனட்ஸ்,🍩🍩 (Choco donuts recipe in tamil)
#flour1


சாக்லேட் கணாஷ் (Chocolate ganache recipe in tamil)
#welcome

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14043401
கமெண்ட் (2)