தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 பாக்கேட் ஹைட் அன்ட் சீக் பிஸ்கட்
  2. 1/2 கப் பால்
  3. 1/2 டீஸ்பூன் பேங்கிங் பவுடர்
  4. 1 டீஸ்பூன் எண்ணெய்
  5. 6 துண்டு டார்க் சாக்லேட்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் பிஸ்கட்,பேங்கிங் பவுடர் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  2. 2

    பின்னர் பால் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்

  3. 3

    பாத்திரத்தில் எண்ணெய் லேசாக தடவி பேட்டரை ஊற்றவும். இதன் மேல் பகுதியில் டார்க் சாக்லேட் வைக்கவும்.பின்னர் இட்லி பாத்திரத்தில் வைத்து 15 நிமிடம் வைத்து எடுக்கவும்.

  4. 4

    சுவையான சாக்கோ கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Pavumidha
Pavumidha @cook_19713336
அன்று
Chennai

Similar Recipes