செட்டிநாடு நாட்டுக்கோழிக் குழம்பு(Naattukozhi kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் குண்டு மல்லி, மிளகுச்சேர்த்து வெறும் வதக்கு வதக்கவும்
- 2
அதன் பின் சீரகம், வத்தல் சேர்க்கவும் கருகாமல் வதக்கியப்பின் தனியே எடுத்து கொள்ளவும்
- 3
ஒருக்கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், தக்காளிச் சேர்க்கவும்
- 4
பின் கசகசாவைச் சேர்த்து வதக்கியப்பின் இஞ்சிபூண்டு விழுதுச்சேர்த்து வதக்கவும்
- 5
பின் வதக்கிய மசால் மற்றும் வெங்காயம், தக்காளி வதக்கியதையும்ச் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 6
பின் தேங்காய்ச்சில் சேர்த்துக் கொள்ளவும் அனைத்தையும் மையாக அரைத்துக் கொள்ளவும்
- 7
சிக்கனை நன்றாக மஞ்சள்த்தூள் வைத்து கழுவவேண்டும் நாட்டுக்கோழி என்பதால் வாடை அடிக்கக் கூடாது என்பதற்காக
- 8
பிறகு குக்கரீல் பட்டை, பூ, கிராம்பு, சோம்புச் சேர்க்கவும்
- 9
பின் ஏலக்காய், சின்ன வெங்காயம்ச் சேர்க்கவும்
- 10
வதக்கியப்பின் அரைத்து வைத்தக்கலவையைச் சேர்க்கவும் பச்சை வாசனைப்போகும் வரை எண்ணெயில் வதக்கவும்
- 11
பின் குழம்பு மசால் மற்றும் மஞ்சள்த்தூள்ச் சேர்க்கவும்
- 12
பின்பு சிக்கனைச் சேர்க்கவும் தேவைக்கேற்ப உப்புச் சேர்க்கவும்
- 13
ஜாரில் உள்ள மசாலாவை தண்ணீர்ச் சேர்த்து ஊற்றிக் கொள்ளவும் பின் குக்கரை மூடிக் கொண்டு 3 விசில் போனதும் இறக்கவும்
- 14
பின் பரிமாறவும் சுவையான செட்டிநாடு நாட்டுக் கோழிக் குழம்பு தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

செட்டிநாடு காளான் மிளகு வறுவல் (Chettinad mashroom pepper fry Recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


🥚🥚🍲🍲செட்டிநாடு முட்டை குழம்பு🍲🍲🥚🥚(Chettinadu muttai kulambu recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)


செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு (Chettinadu naatukozhi kulambu recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கறி(Chettinadu chicken curry recipe in tamil)


செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy recipe in tamil)


செட்டிநாடு முட்டை மசாலா


மட்டன் குழம்பு (Mutton kulambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)


செட்டிநாடு ஸ்டைல் பேபி ஆலு கிரேவி (Chettinad Style Aloo Gravy Recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)


குடல் குழம்பு(kudal kulambu recipe in tamil)


சிக்கன் செட்டிநாடு குழம்பு


நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)


அரியலூர் style சிக்கன் கிரேவி/ chicken gravy recipe in tamil


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)


நிலக்கடலை குழம்பு


நாட்டுக்கோழி குழம்பு (Naattukozhi kulambu recipe in tamil)


அரைத்து விட்ட செட்டிநாடு முட்டை குழம்பு (Muttai Kulambu Recipe in tamil)


நாட்டுக்கோழி குழம்பு (Naatu kozhi kulambu recipe in tamil)


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)


செட்டிநாடு மிளகு கோழி குழம்பு (Chettinadu milagu kozhi kulambu recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் குழம்பு (Chettinadu chicen kulambu recipe in tamil)


குடல் குழம்பு (Kudal Kulambu Recipe In Tamil)


செட்டிநாடு மீன் குழம்பு(chettinadu meen kulambu recipe in tamil)


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)


வறுத்து அரைத்த நாட்டுக்கோழி குழம்பு(country chicken curry recipe in tamil)

கமெண்ட் (2)