தலைப்பு : சாக்லெட் கேக்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பேர்
  1. 1 கப்மைதா மாவு
  2. 3/4 கப்சர்க்கரை
  3. 1 கப்பால்
  4. 1/4 கப்கொக்கோ பவுடர்
  5. 1/4 கப்எண்ணெய்
  6. 1 ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  7. 1/2 ஸ்பூன்பேக்கிங் சோடா
  8. தேவையான அளவுஉப்பு
  9. 5பாதம்
  10. 3 ஸ்பூன்தயிர்
  11. 2 ஸ்பூன்டூட்டி ப்ரூட்டி
  12. 1/4 கப் ட்சாக்லேட்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குக்கரை சூடு செய்து வைத்து கொள்ள வேண்டும் சர்க்கரை,பால்,தயிர்,எண்ணெய் நன்கு கலந்து அதனுடன் மைதா,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா, உப்பு,பால் சேர்த்த் கலந்து கொள்ளவும்

  2. 2

    குக்கரில் 45 நிமிடம் பேக் செய்து எடுக்கவும் சாக்லெட்டை மேல்ட் செய்து வைத்து கொள்ளவும்

  3. 3

    கேக்கை இரண்டாக வெட்டி சர்க்கரை பாகு சேர்த்து மூடு கேக்கில் சாக்லேட் சிரப்,பாதம்,டூட்டி ப்ரூட்டி சேர்த்து அலங்கரித்து கொள்ளவும்

  4. 4

    சுவையான சாக்லேட் கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
அன்று

Similar Recipes