பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
சுண்டைக்காயை உரலில் போட்டு குத்தலாம் அல்லது இரண்டு இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும் வெங்காயம் தக்காளியை வெட்டி வைக்கவும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம் சோம்பு கருவேப்பிலை தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி விடவும்
- 3
பிறகு தக்காளியை போட்டு வதக்கவும் தக்காளி வதங்கியதும் சுண்டைக்காயைப் போட்டு ஒரு நிமிடம் சென்னையிலேயே வதக்கி விடவும்
- 4
புளியை கெட்டியாக கரைத்து மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் தேவையான உப்பு கலந்து வைக்கவும்
- 5
சுண்டைக்காயை வதக்கி விட்டு ஒரு நிமிடம் வதக்கிய பின் புளிக்கரைசலை சேர்த்து ஒரு கொதி விட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுண்டைக்காய் வேகும் அளவிற்கு கொதிக்க வைக்கவும்
- 6
பச்சை சுண்டைக்காய் குழம்பு ரெடி தயிர் சாதம் பழைய சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பரங்கிக்காய் புளிக் குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு


சுண்டைக்காய் புளிக்குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு


வற்றல் குழம்பு


கசப்பில்லாத பாகற்காய் கார குழம்பு / Bitter gourd curry Recipe in tamil


பலாக்காய் சைவ கறி குழம்பு


பச்சை சுண்டைக்காய் குழம்பு


மீன் மேக்கர் குருமா


சுண்டைக்காய் வத்தல் குழம்பு


வெள்ளை பொடி மீன் குழம்பு


கத்திரிக்காய் காரக்குழம்பு


வாவல் மீன் குழம்பு (Vaaval meen kulambu recipe in tamil)


ஸ்பிரவுட்ஸ் குருமா


சுண்டைக்காய் வத்த குழம்பு # nagercoil


பலாக்காய் பிரியாணி


பச்சை சுண்டைக்காய் பொரியல்


சுண்டைக்காய் குழம்பு (Sundaikkai kulambu recipe in tamil)


வாழைக்காய் மசாலா


பரங்கிக்காய் புளிக்கறி (Parankikaai puli curry recipe in tamil)


நெத்திலி மீன் குழம்பு (Neththili meen kulambu recipe in tamil)


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)


மீன் குழம்பு 🐠🐟


பச்சை சுண்டைக்காய் கார குழம்பு / Sundaikai Vathal kulambu Recipe in tamil


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)


கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in


பீர்க்கங்காய் கறி குழம்பு


நகரை மீன் குழம்பு


சுண்டைக்காய் வத்தல் குழம்பு ?(sundaikkai vathal kulambu recipe in tamil)

கமெண்ட் (4)