எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
2நபர்கள்
  1. 1கைப்பிடி நிறைய முருங்கை கீரை
  2. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  3. 1/2ஸ்பூன் மிளகு பொடி
  4. உப்பு

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    கீரையை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் கீரை, உப்பு, மஞ்சள் பொடி, மிளகுபொடி,

  3. 3

    2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். 10நிமிடம் கொதித்தால் போதும்.

  4. 4

    நிறைய நேரம் கொதிக்கவிட்டால் கசந்து விடும். பிறகு வடிகட்டி கொடுக்கவும். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes