சமையல் குறிப்புகள்
- 1
காராகருனையை சுத்தம் பண்ணி சதுரம்மாக கட் பண்ணவும். இதை தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு பாதி வேகவிடவும்.
- 2
நன்கு தண்ணீர் வடிகட்டி ஆயிலில் பொரிக்கவும்.
- 3
ஒரு கடாயில் ஆயில் ஊற்றி சோம்பு, கிரம்பு, பட்டை போட்டு தாளிக்கவும்.
- 4
பிறகு நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 5
அடுத்து இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
- 6
அடுத்து நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
- 7
பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, கொரகொரவென அரைத்த தேங்காய் விழுது, பொரித்த கிழங்கு, தேவையான அளவு உப்பு போடவும்.
- 8
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வெகவிடவும். பிறகு ஆயில் ஊற்றி வறுத்தால் வறுவல்ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகு மீன் வறுவல்
#pepper


மிளகு காராச்சேவ்
#pepper


காலிஃப்ளவர் வறுவல்
#GA4


ரவா மிளகு பொங்கல்
#pepper


சேமியா எஃக் பிரியாணி
#NP1


மட்டன் ஈரல் வறுவல்
#vattaram#week11


பீச் சுண்டல்
#vattaram


ஆட்டு தலை வறுவல்
#book #immunity


மிளகு வடை
#pepper


கத்திரிக்காய் உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
#pepper


பிரிஞ்சி பெப்பர் ரைஸ்
#pepper


முட்டை மிளகு கிரேவி
#peper


முட்டைக்கோஸ் மிளகு சூப்
#pepper


தக்காளி குருமா


ஈரல் மிளகு வறுவல்
#pepper #mom


சிக்கன் பிரியாணி
#book


செட்டிநாடு முட்டை மிளகு வறுவல்
#pepper


நண்டு மிளகு வறுவல்
#pepper


பீர்க்கங்காய் மிளகு வறுவல்
#pepper


ஸ்டீம் குஜராத்தி முத்தியா(Steam Gujarati Muthiyaa)
#steam


சிக்கன் லெக் பெப்பர் ஃப்ரை / கோழிக்கால் மிளகு வறுவல்
#pepper


இறால் வறுவல்
#GA4


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா
#hotel


சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா
#combo1


வெங்காயம், தக்காளி இல்லாமல் ஒரு குழம்பு
#lockdown #book


மிளகு குழம்பு
#pepper


மசாலா பூரி
#everyday4


மட்டன் தம் பிரியாணி
#everyday2


பூரி கிழங்கு
#everyday1


வாழைக்காய் மிளகு வறுவல்
#pepper

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13310627
கமெண்ட் (4)