எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் தேங்காய் துருவல்
  2. 2 டேபிள் ஸ்பூன் பொட்டு கடலை
  3. 3வர மிளகாய்
  4. கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய், கடலை சேர்த்து வெந்நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்

  2. 2

    திப்பி இல்லமால் அரைத்து வைத்து கொள்ளவும், கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து 2 நிமிடம் விட்டு இறக்கவும்.

  3. 3

    இது அடை தோசை கு என்பலா தண்ணீரை நிறைய சேர்த்து கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

செம்பியன்
அன்று
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA
https://www.youtube.com/channel/UCc9cByWV0Q7JYQ9YYts4KMA பல்சுவை
மேலும் படிக்க

Similar Recipes