முட்டைசேர்க்காத கோதுமை சாக்லேட்கேக்(Eggless Wheat ChocolateCake)

#lockdown
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுவாரஸ்யமாக, சுலபமாக செய்த கோதுமை சாக்லேட் கேக் 🎂🥳💝
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1.5 கப் கோதுமை மாவு, 1/2 கப் ரீபைண்ட் ஆயில், 3/4 கப் சர்க்கரை, 3/4 கப் சாக்லேட் பவடர் [இதற்கு பதிலாக (சிறு பாக்கெடிலும் கிடைக்கும்)சாக்லேட் பிளேவர் காம்ப்ளான் சேர்க்கப்பட்டது].
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, எண்ணெய் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலக்கவும். - 2
பிறகு கோதுமை மாவு, சாக்லேட் பிளேவர் காம்ப்ளான், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை சல்லடையில் சலித்து வைக்கவும். கலவையில் சர்க்கரை நன்றாக கரைந்த பின், சிறிது சிறிதாக மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 3
கேக் செய்யும் (ஏதேனும் ஒரு அடிகனமான)பாத்திரத்தில் எண்ணெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவு பரவலாக தூவிய பிறகு கேக் கலவையை அதில் சேர்த்து நன்றாக தட்டி சரிப்படுத்தி வைக்கவும்.
பிறகு பழைய கனமான தோசை தவாவை அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் சூடேற்றி, ஸ்டாண்ட் வைக்கவும். - 4
அதன்மேல் கேக் கலவை இருக்கும் பாத்திரத்தை வைத்து, ஆவி நீர் வடியாமல் இருக்க மேலே ஒரு துணி வைத்து, ஒரு தட்டு வைக்கவும். பிறகு பெரிய கனமான பாத்திரம் அல்லது குக்கரை தவாவில் மேல் வைத்து மூடி மிதமான தீயில் வேகவிடவும்.
- 5
40 நிமிடங்களில் திறந்து ஒரு போர்க் ஸ்பூன் கொண்டு குத்தி பார்க்கவும். கேக் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து முழுவதுமாக ஆறிய பிறகு ஒரு தட்டில் திருப்பி வைக்கவும். சமமாக இரு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- 6
பிறகு கேக் அலங்கரிப்பதற்காக ஓரியோ பிஸ்கெட்டில் இருந்து கிரீமை தனியாகப் பிரித்தெடுக்கவும். அந்த க்ரீம்மில் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து, ஒரு பாதி கேக் துண்டின் மேல் தடவி வைக்கவும்
- 7
மற்றொரு பாதியை மேலே வைக்கவும்.
பிறகு பிஸ்கட்களை மட்டும் மிக்ஸி ஜாரில் பவுடர் செய்து வைக்கவும். பொடித்த சர்க்கரை மற்றும் சிறிதளவு பால் சேர்க்கவும். - 8
நன்றாக கலந்து டபுள் பாய்லர் முறைப்படி(ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதன்மேல் வைத்து கிளறவும்) அடுப்பில் வைத்து கலவை க்ரீம் பதத்திற்கு திக்காகும் வரை நன்றாக கிளரவும்.
- 9
இந்த க்ரீமை கேக் முழுவதும் தடவி 15 நிமிடங்களுக்கு பிரிட்ஜில் செட் ஆக வைத்து எடுக்கவும்.
- 10
4 போர்பன் பிஸ்கட்டின் க்ரீமை மட்டும் தனியே எடுத்து வைத்த அடுக்கி, அதை அப்படியே சுற்றி வைத்தால் ரோஜா பூ வடிவம் கிடைக்கும்.
- 11
ஊற வைத்து தோல் உரித்த பாதாம் மற்றும் ரோஜாப்பூ க்ரீம் கொண்டு கேக்கை நன்றாக அலங்கரித்து பரிமாறவும் 🥳🎂🎉
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு கொக்கோ சிரப் கேக் (Kothumai maavu cocoa syrup cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


போர்பன் கேக் (Bourbon cake recipe in tamil)


கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)


கோதுமை மாவு கேக் (Eggless)


Leftout biscuit cake


கோதுமை ஹனி கேக் (Kothumai honey cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


கேக் (கோதுமை மாவு & வாழைப்பழம்)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


நாட்டுச்சர்க்கரை கோதுமை சாப்ட் கேக் (Naattusarkarai kothumai soft cake recipe in tamil)


வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)


டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻


கோதுமை மாவு நாட்டுசர்க்கரை கப் கேக் (Kothumai maavu Cupcake recipe in tamil)


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


பிஸ்கோத் கேக்


கேக்


கோதுமை டீ டைம் கேக்


சாக்லேட் பிரவுனி (Chocolate brownie recipe in tamil)


வீட் ஜகரி நட்டி கேக் (Wheat Jaggery Nutty Cake recipe in tamil)


கோதுமை மக் கேக் 🍰 (Kothumai cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)

கமெண்ட் (2)