சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 2 முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் பிரித்து ஒரு பௌலில் போட்டு கொள்ளவும். அதோடு ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 2
பீட் செய்த பிறகு அதில் பவுடர் சுகர் அரை கப்பை (150ml) மூன்று முறை போல சிறுது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 3
பீட் செய்த பிறகு மைதா ஒரு கப், பேக்கிங் சோடா 1/2 spoon, பேக்கிங் பவுடர் 1 ஸ்பூன் மூன்றையும் சலித்து சேர்த்து, நன்கு பீட் செய்து கொள்ளவும்.
- 4
பீட் செய்த பின் அதில் 2 ஸ்பூன் சமையல் எண்ணெய், 2 ஸ்பூன் பால், 4 துளி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து ஒரு முறை கலக்கி கொள்ளவும்.
- 5
அடுத்து அதை கேக் மோல்டில் ஊற்றி 4 அல்லது 5 முறை தட்டி கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதை 10 நிமிடம் பிரீ ஹீட் செய்து கொள்ளவும். செய்த பிறகு அதில் ஒரு ஸ்டண்டு வைத்து ஸ்டாண்டின் மேல் கேக் மோல்டை வைத்து மூடி வைத்து மிதமான தீயில் 45 நிமிடம் வேக வைத்து கொள்ளவும்
- 6
வெந்த பிறகு அதை எடுத்து 10 நிமிடம் ஆற விட்டு கேக் நடுவில் கத்தியை வைத்து கட் செய்து கொள்ளவும்.
- 7
பிறகு whipping க்ரீம் தயார் செய்து அதில் நமக்கு தேவையான கலர் சேர்த்து கலக்கி கொள்ளவும்.பின்னர் கேக் துண்டை எடுத்து அதில் நமக்கு தேவையான கலர் க்ரீம் சேர்த்து 2 லேயர் உருவாக்கி கொள்ளவும்.
- 8
பின்னர் அதன் மேலே கலர் கலந்த க்ரீம் apply செய்து நமக்கு விருப்பமான design போட்டு கொள்ளவும்.
- 9
அவ்ளோ தான் கேக் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)


மோனோகிராம் க்ரீம் சீஸ் ப்ரூட் கேக்(MONOGRAM CHEESE CAKE RECIPE I


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


ரெட் வெல்வெட் கேக்(red velvet cake recipe in tamil)


ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


❤️🍰🎂ரெட் வெல்வெட் கேக் ❤️🎂🍰 (Red velvet cake recipe in tamil)


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)


பிறந்தநாள் கிரீம் கேக்(Birthday cream cake recipe in tamil)


சாக்லேட் கேக்


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


டூட்டி ப்ரூட்டி மஃபின்(Tutti frutti muffin recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


மஃபின் கப் கேக் (Muffin cupcake recipe in tamil)


சாக்லேட் கேக்


ஆப்பிள் கேக்(APPLE CAKE RECIPE IN TAMIL)


டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)


பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்


ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)


தலைப்பு : வெண்ணிலா கேக்


கஸ்டர்ட் டீ கேக் (Custard tea cake recipe in tamil)

கமெண்ட் (15)