தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 150 கிராம் மைதா மாவு
  2. 150 கிராம் வெண்ணெய்
  3. 150 கிராம் அரைத்த சீனி
  4. 3 முட்டை
  5. 1. 1/4 டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. 1/2 டீஸ்பூன்வென்னிலா எஸன்ஸ்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் 2மணி நேரத்துக்கு முன்னாடியே வெண்ணெய் எடுத்து வைக்கவும்

  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் போட்டு பீட்டர் வைத்து நல்ல வெண்ணெய் 3 நிமிடம் அடித்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு சீனி சேர்த்து அதையும் 3 நிமிடம் நன்கு பீட் பன்னிக் கொள்ளவும்.

  4. 4

    ஒவ்வொரு முட்டை யாக சேர்த்து பீட் கொள்ளவும்

  5. 5

    பிறகு வைத்துள்ள வென்னிலா எஸன்ஸ் சேர்த்து கொள்ளவும்

  6. 6

    கொஞ்சம் கொஞ்சமாக மைதா மாவு சேர்த்து பீட் பன்னிக் கொள்ளவும்

  7. 7

    நல்ல அடித்த பிறகு ஒரு பேக்கிங் ட்ரேக்கு மாற்றவும்.

  8. 8

    ஓவன்ல நல்ல 10 நிமிடம் ப்ரீ கீட் பன்னிய பிறகு ட்ரை எடுத்து வைக்கவும். ஒரு 30 நிமிடம் அல்லது 40 நிமிடம் வரை வைக்கவும்

  9. 9

    ஒரு 40 நிமிடம் கழித்து எடுத்த பிறகு அதை எடுத்து வெளியே வைக்கவும் ஆறிய பிறகு ஒரு பாத்திரத்தில் மாற்றவும்

  10. 10

    சூப்பரான சுவையான கேக் ரெடி

  11. 11

    இதை இப்ப தேவைக்கு ஏற்ற வகையில் கட் பன்னிக் கொள்ளவும்

  12. 12

    டீக்கடை கேக் ரெடி. நல்ல பஞ்சு போல கேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes