எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 கப் சாமை அரிசி
  2. 2 கப் பால்
  3. 1 கப் பொடித்த சர்க்கரை
  4. 1டே ஸ்பூன் கோகோ பவுடர்
  5. 1/4 கப் டூட்டி பிருட்டி
  6. சிறிதளவுபொடித்த பாதாம்
  7. 1 1/2டே ஸ்பூன் நெய்
  8. சிறிதளவுஉப்பு
  9. 5-6 பாதாம் தண்ணீரில் ஊற வைத்துகொள்ளவும் அலங்கரிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி தண்ணீர் ஊத்தி 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து கூடவே சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    பால் கொதித்ததும் அதில் அரிசி சேர்த்து மூடி போட்டு வேக வைத்து கொள்ளவும்

  4. 4

    வெந்ததும் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    அத்துடன் கோகோ பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்

  6. 6

    அத்துடன் நெய் சேர்த்து கலந்து கூடவே டூட்டி பிருட்டி சேர்த்து கொள்ளவும்

  7. 7

    இறுதியாக பொடித்த பாதாம் சேர்த்து கலந்து அடுப்பை அனைத்து இறக்கி கொள்ளவும்

  8. 8

    சூட அல்லது பிரிட்ஜில் வைத்து பரிமாறவும். அருமையான புட்டிங்
    மேலே ஊற வைத்த பாதாம் துருவி அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarojini Bai
Sarojini Bai @Nagercoilfoodie23
அன்று
Nagercoil

Similar Recipes