கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி

Shanthi
Shanthi @Shanthi007

மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250 கிராம் தோல் நீக்காத கருப்பு உளுந்து , மிளகு 1 ஸ்பூன், பெருங்காயம், கறிவேப்பிலை
  2. 1/2 மூடிதேங்காய்
  3. 3 ஸ்பூன்பொட்டு கடலை
  4. புளி, உப்பு
  5. 3பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.அப்படியே கிரைண்டரில் போட்டு வடை பதத்தில் உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.அதில் மிளகு கரகரப்பாக அரைத்து சேர்த்து பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வடையை தட்டி போட்டு சிவக்க எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான கருப்பு உளுந்து வடை தயார்.

  2. 2

    மிக்ஸியில் தேங்காய், பொட்டு கடலை, பச்சை மிளகாயை போட்டு புளி சிறிய அளவில் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ஊற்றி வைத்து நடையுடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes