எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோசிக்கன்
  2. 3பட்டை, கிராம்பு ஏலக்காய்,கடல்பாசி,
  3. 1ஸ்பூன்சீரகம், மிளகு-1/2 ஸ்பூன்,சோம்பு-1ஸ்பூன்,மல்லி-2 ஸ்பூன்
  4. சிறிதளவுகறிவேப்பிலை,மல்லிச்செடி
  5. சிறிதளவுதயிர்-25மி.லி, இஞ்சி பூண்டு விழுது
  6. சிறிதளவுதக்காளி-2, மிளகாய் வற்றல்-6, மஞ்சள் தூள்
  7. சிறிதளவுதேங்காய்ப்பூ
  8. தேவையான அளவுஎண்ணெய், உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் மல்லி, சீரகம்,சோம்பு, மிளகு,பட்டை, கிராம்பு,ஏலக்காய் கல்பாசி, தேங்காய்ப்பூ, மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை- சேர்த்து வறுக்கவும்

  2. 2

    எல்லாவற்றையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த பொடியை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்த்து கழுவிய சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள் சேர்க்கவும்... பின்னர் தயிரை சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் தேங்காய்ப்பூ விழுதாக அரைத்து சேர்க்கவும்... பின்னர் வெந்த பிறகு பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
அன்று
🙃😍cooking is an emotional 💖, who loves they are realise...😍🙃
மேலும் படிக்க

Similar Recipes