கிராமத்து கருவாட்டுக் குழம்பு

கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் நல்லெண்ணெய் விட்டு வெங்காயம் பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்
- 2
தக்காளி போட்டு வதக்கவும்
- 3
கத்தரிக்காய்,முருங்கைகாய், சௌசௌ (முள்ளங்கி போட்டாலும் நல்லா இருக்கும்)போட்டு வதக்கவும்
- 4
சிறிது தண்ணீர் ஊற்றி காய் பாதி வெந்ததும் கரைத்த புளிக்கரைசல் மிளகாய்தூள் 1 ஸ்பூன் மல்லித்தூள் 2 ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிது போட்டு கொதிக்க விடவும்
- 5
குழம்பு நன்கு கொதிவந்ததும் 6 - 7 பல் பூண்டு (தோலுடன்)நசுக்கி போடவும்
- 6
கழுவி சுத்தம்செய்த கருவாட்டை சேர்க்கவும்
- 7
தாளிப்பு கரண்டியில்சிறிது நல்லெண்ணெய் விட்டுதாளிப்பு வடகம் போட்டு தாளித்து கொட்டவும்...
- 8
சுவையான கருவாட்டு குழம்பு ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நாட்டு மொச்சைக் கருவாட்டுக் குழம்பு (பாரம்பரிய முறையில்) / mochai karuvadu kulambu Recipe in tamil
#magazine2


நெத்திலி மீன் குழம்பு / nettili fish curry Recipe in tamil
#magazine2


கிராமத்து சங்கரா மீன் குழம்பு / Sankara Meen Kulambu curry Recipe in tamil
#magazine2


கருவாட்டுக் குழம்பு
#everyday2


'குழம்பு கூட்டி' செய்த மொச்சை கருவாட்டு குழம்பு(mochai karuvattu kulambu recipe in tamil)
"குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.


கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.


பசலைக்கீரைக் குழம்பு (Spinach gravy Recipe in tamil)
#magazine2


கருவாட்டு குழம்பு (karuvattu kulambu recipe in tamil)
#Book 15(2)


சின்னவெங்காயம் பூண்டு கார குழம்பு
#magazine2


நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம்.


பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
#magazine2


முளைக்கட்டிய பயறு குழம்பு
#magazine2


🐟 மத்தி மீன் குழம்பு🐟 (செட்டிநாடு ஸ்பெஷல்)
#magazine2


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2


'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள்.


மசாலா முருங்கைக்காய் குழம்பு
#magazine2


நெத்திலி கருவாடு தொக்கு #hungrytummyforever #nethili #karuvaaduthokku


பருப்பு உருண்டை குழம்பு
#magazine2


சுண்டைக்காய் வத்தக் குழம்பு
#magazine2 #week2


சின்ன வெங்காய காரக் குழம்பு
#magazine2


நெத்திலி மீன் குழம்பு
#ebook


நெத்திலி சொதிக்குழம்பு
#vattaram #week4


நெத்திலி கருவாடு தொக்கு
#ilovecooking#week3


நெத்திலி பொரிச்சது(குச்சிகருவாடு)(nethili karuvadu fry recipe in tamil)
குழந்தைபெற்ற தாய்மார்கள் நெத்திலி சாப்பிட்டால் பால்அதிகரிக்கும்.


பொரிச்சகத்திரிக்காய் கருவாடு கிரேவி(dry fish brinjal gravy recipe in tamil)


கோலா உருண்டை குழம்பு / kola urundai curry Recipe in tamil
#magazine2


தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2


கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)


கருவாட்டு குழம்பு
#புளி #GA4 #tamarind #week1


பாரம்பரிய சாம்பார்
#magazine2

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15355187
கமெண்ட்