தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நம்பர்
  1. 50 கிராம் துண்டு கருவாடு சின்ன வெங்காயம் பூண்டு ஒரு கப் தக்காளி ஒன்று சோம்பு வெந்தயம் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் 2 ஸ்பூன் உப்பு தேவையான அளவு எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1
  2. 2
  3. 3

    தேவையான அளவு புளிக்கரைசல் சேர்த்து இரண்டு ஸ்பூன் மிளகாய்த் தூள் தேவையான உப்பு சேர்க்கவும்

  4. 4

    குழம்பு நன்கு கொதி வந்தவுடன் சிம்மில் வைத்து மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு கெட்டியானவுடன் இறக்கவும் மிகவும் சுவையான கருவாட்டு குழம்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

சத்யாகுமார்
அன்று

Similar Recipes