சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோசை, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
இதனுடன் 2ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றும் கேட்டும் சேர்த்து வேக விடலாம்.
- 2
10-15 நிமிடங்களில் வெந்து விடும்.நம் சுவைக்கேற்ப,இன்னும் சில நிமிடங்கள் வேக விட்டு,வடிகட்டலாம்.
- 3
வாணலியில் எண்ணைய் விட்டு, கடுகு,உளுந்து, வரமிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
நன்றாக வதங்கியதும்,வேக வைத்த முட்டைகோஸ் சேர்க்கவும்.
- 5
சில நிமிடங்களுக்கு கிளறி விட்டு, பின் 2ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
- 6
அவ்வளவுதான். சுவையான முட்டைகோஸ் பொரியல் ரெடி.
இது எல்லா வகையான குழம்பு வகைகளுக்கும் சிறந்த காம்பினேஷன் ஆக இருக்கும்.
Top Search in
எழுதியவர்
Similar Recipes

முட்டைக்கோஸ் பொரியல்
#GA4


பீட்ரூட் பொரியல்


முட்டைக்கோஸ் கேரட் பொரியல்
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


முட்டைக்கோஸ் பொரியல்
#GA4


முட்டைக்கோஸ் பொரியல்
#COLOURS3


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும்.


கேரட்,பீன்ஸ், உருளைக்கிழங்கு பொரியல்


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம்


அவரைக்காய் பொரியல்
#vattaram


முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage


கோஸ் கேரட் பட்டாணி பொரியல்
#arusuvai5


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbage


சுரைக்காய் பொரியல்
#colour3அதிக தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளது


முட்டைக்கோஸ் பொரியல்🍀☘️
#book


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikose poriyal recipe in tamil)
#week14#cabbage#GA4


அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது..


பாசிப்பருப்பு குழம்பு, சௌசௌ கூட்டு / mongdal curry receip in tam
இந்த பாசிப்பருப்பு குழம்பு கேரளாவில் 'கட்டி பருப்பு குழம்பு' என்பர். ஆனால், நான் தக்காளி வெங்காயம் சேர்த்து, எனக்குப் பிடித்த ஸ்டைலில் அவர்களின் ரெசிபியை முயற்சி செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கும்.


உள்ளி தீயல்,காலிபிளவர் பொரியல்
கேரளா.உள்ளி தீயல்,சின்ன வெங்காயத்தை மெயின் இன்கிரிடியன்ட்- ஆக வைத்து செய்யப்படும்,மிகப்பிரபலமான, சுவையான ஒரு ரெசிபி.


முட்டைக்கோஸ் பொறியல் (Cabbage poriyal recipe in Tamil)
#GA4 week 14


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4 #week14


தக்காளி தொக்கு


கொத்தமல்லி சட்னி / coriander chutney reciep in tamil


வாழைத்தண்டு பொரியல் / Vazhaithandu Poriyal reciep in tamil
#vattaram


பாகற்காய் பொரியல்
#baddy1


புடலங்காய் பொரியல் / Snake Gourd fry recipe in tamil
#vattaram


வாழைப்பூ பொரியல்(vaalaipoo poriyal recipe in tamil)


முட்டைக்கோஸ் பொரியல்
#goldenapron3.0 #book


பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்
#பொரியல் வகைகள்


கோஸ் பொரியல்
#மதியஉணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15405567
கமெண்ட்