சிக்கன் தந்தூரி டிக்கா(chicken tandoori recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி எலுமிச்சை சாறு சிறிது உப்பு சேர்த்து வைக்கவும்.
- 2
ஒரு பெளலில் தயிர் காஷ்மீரீ மிளகாய் தூள் கரம் மசாலா மிளகாய் தூள் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் கஸுரி மேத்தி பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 3
பின் இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை கலந்து கொள்ளவும். இதனை 3-4 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
பின் மிதமான தீயில் கடாயில் எஞ்சியுள்ள எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை இரு புறமும் திருப்பி போட்டு நன்கு வேக வைக்கவும்.சிக்கன் நன்கு ஊறியிருப்பதால் விரைவில் வெந்து விடும்.
- 5
இதனை புதினா சட்னியுடன் சாப்பிட ருசி கூடுதலாக இருக்கும்.
- 6
1/4 கப் புதினா மற்றும் 1/4 கப் தயிர் 1/4 கப் கொத்தமல்லி சிறிது எலுமிச்சை சாறு 1 சிட்டிகை சீரகத்தூள் சிறிது உப்பு 1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 1 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்தால் புதினா சட்னி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


சிக்கன் டிக்கா (chicken tikka Recipe in taamil)


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)


தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


தந்தூரி இறால் டிக்கா(tandoori prawn tikka recipe in tamil)


தந்தூரி பிரட் ஓம்லெட்(tandoori bread omelette recipe in tamil)


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


மூவண்ண சிக்கன் டிக்கா (Tricolor Chicken Tikka Recipe in Tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Thandoori Chicken Recipe in Tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


சிக்கன் தந்தூரி


தந்தூரி பேபி உருளைக்கிழங்கு ஃப்ரை (Tandoori aloo fry recipe in tamil)


தந்தூரி சிக்கன்


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in tamil)


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)


தந்தூரி உருளைக்கிழங்கு(tandoori potato recipe in tamil)


கிரில்டு சிக்கன் (Grilled chicken recipe in tamil)


சிக்கன் ஃப்ரை(chicken fry recipe in tamil)


தந்தூரி ஃபிஷ்(tandoori fish recipe in tamil)


சிக்கன்மழை டிக்கா (Chicken Malai tikka recipe in tamil)


தந்தூரி சிக்கன்(tandoori chicken)


மீன் தந்தூரி (Fish tandoori recipe in tamil)


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)

கமெண்ட்