டைமண்ட் தேங்காய் ஸ்வீட் கேக்(coconut sweeet cake recipe in tamil)

#welcome
அப்பா recipeஅந்த காலத்தில்கேக்என்றாலேஇதைத்தான்செய்வார்கள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கோதுமைமாவை பால், எண்ணெய்2 ஸ்பூன்,தண்ணீர், உப்புபின்ச் அளவுசேர்த்து பிசைந்துகொள்ளவும்.அரைமணிநேரம் பிசைந்தமாவைவைத்து இருக்கவும்.பின் பெரிய வட்டமாகதேய்த்து கத்தியால் டைமண்டாக கட்பண்ணிக் கொள்ளவும்.
- 2
ஒருவாணலியில் சர்க்கரை,தேங்காய் துருவல், அரைடம்ளர்தண்ணீர்சேர்த்துகொதிக்கவிடவும்.ஒரு கம்பி பாகுபதம் வரும் வரை கொதிக்க விடவும்.இன்னொருவாணலியை அடுப்பில்வைத்துஎண்ணெய்விட்டுகட் பண்ணிய டைமண்டை போட்டு சிவந்ததும் தேங்காய் சர்க்கரைபாகில்போடவும்.நன்குகிளறி விடவும்.
- 3
தேங்காய்சேர்த்துஇருப்பதால்டைமண்ட்கேக்கைபோட்டவுடன்சேர்ந்து வரும்.அந்த நேரம் இறக்கிவிடவும்.
- 4
அப்பா நாங்கள் சிறுபிள்ளைகளாகஇருக்கும்போதுசெய்துகொடுப்பார்கள்.வெல்லம்வைத்துசெய்வார்கள்.அடுத்தreceipe வெல்லம்வைத்துபண்ணுவோம்.சுவையான டைமண்ட் கேக்ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முந்திரி கேக்(காஜு கட்லி (Kaju kathli recipe in tamil)


White Home made cake


கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)


தேங்காய் முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)


மஃங் கேக் (Mug Cake recipe in tamil) #GA


கேரட் கேக் (carrot cake recipe in tamil)


கேரட் கேக் (Carrot Cake Recipe in Tamil)


ஸ்டார் கோகோனட் குக்கிஸ் (Star coconut cookies recipe in tamil)


வாழைப்பழ கேக் (Vaazhaipazha cake recipe in tamil)


தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)


மரவள்ளிக் கிழங்கு கேக்/ ஸ்வீட் (Tapioca steamed cake)


பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)


பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)


பூசணிக்காய் கேக் (Pumpkin spice cake) #GA4 #Pumpkin


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)


வீட் ஸ்பைடர்நெட் கேக் (Wheat spidernet cake recipe in tamil)


சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)


ஹிடன் ஹரர்ட் கேக் (hidden Heart cake Recipe in Tamil)


எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)


ராக் கேக் (Rock cake recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


சீஸ் கேக் / baked cheese cake (Cheese cake recipe in tamil)


ரொமான்டிக் ரோஸ்மில்க் கேக் (Romantic rosemilk cake recipe in tamil)


சிம்பிள்அச்சு முறுக்கு(அச்சப்பம்)(acchu murukku recipe in tamil)


தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)


சாக்லேட் மஃபின் கேக்(Chocolate muffin cake recipe in Tamil)


ரோஸ்போரா ஸ்வீட்


கோதுமை சாக்லேட் கேக் (wheat chocolate cake)


வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)

கமெண்ட்