மீல் மேக்கர் கிரேவி சிக்கன் கிரேவிஸ்டைல்(vegசாப்பிடுபவர்களுக்கு)(meal maker gravy recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணிநேரம்
4 பேர்கள்
  1. 2 கப்மீல் மேக்கர்(சிறியது)-
  2. 2பெரிய வெங்காயம் -
  3. 2தக்காளி -
  4. 1 ஸ்பூன்மல்லி பொடி-
  5. அரைஸ்பூன்சீரகப்பொடி-
  6. அரைஸ்பூன்கரம்மசாலா-
  7. 1 ஸ்பூன்வத்தல் பொடி-
  8. அரைஸ்பூன்மஞ்சள்பொடி-
  9. தேவைக்குஉப்பு -
  10. தேவைக்குஎண்ணெய்-
  11. தேவைக்குதண்ணீர்-
  12. 2 ஸ்பூன்இஞ்சிபூண்டு பேஸ்ட்-

சமையல் குறிப்புகள்

அரை மணிநேரம்
  1. 1

    முதலில் இஞ்சிபூண்டு pasteரெடி பண்ணிக் கொள்ளவும்.மீல் மேக்கரை தண்ணீரில் ஊற வைக்கவும்.பின் குக்கரைஅடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு போட்டு பின்வெங்காயத்தைப் போடவும்.வெங்காயத்தைநன்கு வதக்கவும்.

  2. 2

    பின் அதில் மல்லிப்பொடி,வத்தல்பொடி,சீரகப்பொடி,மஞ்சள்பொடி போடவும்.

  3. 3

    பின் தக்காளி சேர்க்கவும்.இஞ்சிபூண்டுபேஸ்ட் சேர்க்கவும்.கொஞ்சம் தண்ணீர் விடவும்.

  4. 4

    குக்கரைமூடவும்.1விசில்வந்ததும் மூடியைத்திறந்து தண்ணீரில் ஊறவைத்தமீல்மேக்கரை தண்ணீரை பிழிந்து சேர்க்கவும்.

  5. 5

    கரம்மசாலா பொடி சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்க்கவும். பின் சிம்மில்வைத்து நன்கு வேக விடவும்.

  6. 6

    தக்காளி,மீல் மேக்கர் மசாலா எல்லாம் சேர்ந்து எண்ணெய் மேலே வரும்.

  7. 7

    கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கவும். மீல்மேக்கர் கிரேவிசிக்கன் கிரேவி ஸ்டைல்ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes