#glodenapron3 week6  மீல் மேக்கர் நூடுல்ஸ்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 300 கிராம்நூடுல்ஸ்
  2. இரண்டுமுட்டை
  3. 50 கிராம்மீல் மேக்கர்
  4. ஒன்றுகுடை மிளகாய்
  5. இரண்டுவெங்காயம்
  6. மூன்றுப.மிளகாய்
  7. இரண்டு ஸ்பூன்இஞ்சி பூணாடு விழுது
  8. தே.அளவுஉப்பு
  9. ஓரு ஸ்பூன்மிளகு தூள்
  10. அரை ஸ்பூன்மிளகாய் தூள்
  11. தே.அளவுரீபைண்டு ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் நூடுல்ஸ் மற்றும் மீல் மேக்கர் சேர்த்து வேக வைக்கவும்.

  2. 2

    வெந்த நூடுல்ஸையும் மீல் மேக்கரையும்

  3. 3

    வடித்து தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்.ப.மிளகாய்.குடை மிளகாயை நீளமாக வெட்டி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    அதில் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  6. 6

    அதில் இரண்டு முட்டைகளை உடைத்து கிளறி விடவும்.

  7. 7

    பிறகு வெந்த நூடுல்ஸ் மற்றும் மீல் மேக்கர் சேர்ந்து மசாலாவுடன் சேரும் அளவு நிதானமான தீயில் கிளறவும்.

  8. 8

    கடைசியாக மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
அன்று

Similar Recipes