சாக்கோ சிப் குக்கீஸ் (chaco chip cookies recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சர்க்கரையை எடுத்து மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடி செய்து கொள்ளவும்..
- 2
நெய் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதை நன்றாக விஸ்க் வைத்து பீட் செய்யவும்...
- 3
அது நன்றாக பீட் செய்ததும் அதனுடன் பொடி செய்த சர்க்கரையும் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து பீட் செய்யவும்...
- 4
எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் மைதா, சாக்கோ சிப்ஸ் சேர்த்து கைகளால் மிருதுவாக பிசைந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்..
- 5
நான் இதை மூன்றாகப் பிரித்து ஒன்று கலர் சேர்க்காமலும் மற்ற இரண்டிலும் கலர் சேர்த்தும் செய்துள்ளேன்.. சிறிது சிறிதாக உருட்டி தட்டையாக குக்கீஸ் போல செய்து அதன் மேலே சாக்கோ சிப்ஸ் ஒட்டி வைக்கவும்...
- 6
பிரீ ஹிட் செய்த அவனில் 170 டிகிரி செல்சியஸில் 13 நிமிடங்கள் வைத்தால் போதுமானது... ஓவனுக்கு ஓவன் வித்தியாசப்படும் அதனால் அது நன்றாக வெந்து விட்டதா என சரிபார்த்துக் கொள்ளவும்.. ஓரங்களில் கலர் மாறி இருந்தால் வெந்து விட்டதாக அர்த்தம்...
- 7
இது மிருதுவாகவும் கரகரப்பாகவும் அருமையாக இருக்கும்... இப்போது சுவையான சாக்கோ சிப் குக்கீஸ் தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)


சாக்கோ சிப் குக்கீ(choco chip cookies recipe in tamil)


சாக்கோ சிப் கப் கேக்(choco chip cupcake recipe in tamil)


நெய் சாக்கோ குக்கீஸ்(ghee choco cookies recipe in tamil)


ஓட்ஸ் சாக்கோ குக்கீஸ்(oats choco cookies recipe in tamil)


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


குக்கீஸ் (Cookies recipe in tamil)


சாக்கோ குக்கி கேக்(choco cookie cake recipe in tamil)


பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)


சாக்லேட் சாக்கோ கேக் (Chocolate choco cake recipe in tamil)


பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ்


பனானா சாக்கோ கப் கேக்(banana choco cup cake recipe in tamil)


சன்க்கீஸ் குக்கீஸ் 🍪🍪🍪 (Chunkies cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)


ஷார்ட் பிரெட் குக்கீஸ் (short bread cookies recipe in Tamil)


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)


சாக்கோ டிப் தேங்காய் மக்ரூன் (Choco dip thenkaai macaron recipe in tamil)


வாழைப்பழம் ஓட்ஸ் குக்கீஸ் (Banana oats meal cookies)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)


சாக்லேட் ப்பிரவ்னி (Chocolate brownie recipe in tamil)


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


நெய் குக்கீஸ் (Ghee Cookies recipes in tamil)

கமெண்ட் (6)