சாக்கோ டிப் தேங்காய் மக்ரூன் (Choco dip thenkaai macaron recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2முட்டை(வெள்ளை கரு)
  2. 1/4 கப் சர்க்கரை
  3. ஒரு சிட்டிகை உப்பு
  4. 1டீஸ்பூன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ்
  5. 1 கப் காய்ந்த தேங்காய் துருவல்
  6. 50 கிராம் சாக்கோ சிப்ஸ்
  7. 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் வெள்ளை கரு,சர்க்கரை,உப்பு மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.

  2. 2

    பின் அதில் காய்ந்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

  3. 3

    ஒரு பேக்கிங் ட்ரேயில் 1 டேபிள் ஸ்பூன் அளவில் உருண்டை எடுத்து அடுக்கவும்.

  4. 4

    முன்பே 10 நிமிடம்(170 டிகிரி) சூடு செய்த ஓவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

  5. 5

    ஒரு பௌலில் வெண்ணெய் மற்றும் சாக்கோ சிப்ஸ் சேர்த்து உருக்கி,குக்கீயின் கீழ் பகுதியில் முக்கி எடுத்து,10 நிமிடம் பிரீசரில் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes