ஷார்ட் பிரெட் குக்கீஸ் (short bread cookies recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் வெண்ணெய்,பொடித்த சர்க்கரை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து நன்கு கிரீமி ஆகும் வரை பீட் செய்து கொள்ளவும்.
- 2
பின் அதில் மைதா சேர்த்து நன்கு பிசைந்து,20 நிமிடம் பிரீஸரில் வைத்து எடுக்கவும்.
- 3
அந்த மாவை சப்பாத்தி கட்டையால் திரட்டி,உங்களுக்கு விருப்பமான குக்கீ கட்டரில் கட் செய்து கொள்ளவும்.
- 4
அதை பட்டர் பேப்பர் விரித்த பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
- 5
முன்பே 10 நிமிடம்(180 டிகிரி) சூடு செய்த எலக்ட்ரிக் ஓவனில் 20 நிமிடம்(180 டிகிரி) வைத்து எடுக்கவும்.
- 6
பிஸ்கட் ஆறியதும்,சாக்லேட் சிப்ஸை மிதமான சூட்டில் உருக்கி, பாதி பிஸ்கட்யின் மேல் ஊற்றவும்.
- 7
பின் உங்களுக்கு விருப்பமான ஸ்பிரிங்கள்ஸ் கொண்டு அலங்கரிக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
#book 2


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


சாக்கோ சிப் குக்கீஸ்(choco chip cookies recipe in tamil)
#CF9


சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..


ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#bake #NoOvenBaking


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha


குக்கீஸ் (Cookies recipe in tamil)
#bake


ஷார்ட் பிரெட் கூக்கீஸ்(short bread cookies recipe in tamil)
#CF9


சாக்லேட் பிரட் குக்கீஸ்(chocolate bread cookies recipe in tamil)
#CF1 மொறுமொறுப்பான சாக்லேட் பிரட் குக்கீஸ் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். பிரட் சுவையும், மணமும், ஆரோக்கியமும் நிறைந்த இந்த குக்கீஸ் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


ராகி சாக்கோ லாவா பனியாரம் (Ragi choco lawa paniyaram recipe in Tamil)
#Book


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
#பார்ட்டி#பதிவு 8


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி.


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)
#cake#அன்பு#book


பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ்
#AsahiKaseiIndia


🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள்.


பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake


❤️❤️❤️ஹார்ட் குக்கீஸ்❤️🍘🍘🍘 (Heart cookies recipe in tamil)
#heart


ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)


சாக்லேட் ஸலாமி / Chocolate Salami 🍫
#book#cookpaddessert# ஸ்னாக்ஸ்சாக்லேட் ஸலாமி என்பது போர்ச்சுகீஸ் மற்றும் இட்டாலியன் டெசர்ட் வகைகளில் ஒன்று. வேண்டுமெனில் பொடி செய்த பாதாம் முந்திரி சேர்த்துக்கொள்ளலாம். டைஜஸ்டிவ் பிஸ்கட் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று ,வீட்டில் இருக்கும் சாக்லேட் சிப்ஸ் மற்றும் டைஜஸ்டிவ் பிஸ்கட் வைத்து இந்த சாக்லெட் ஸலாமி செய்து பார்த்தேன் .மிகவும் ருசியாக இருந்தது. குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.


கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன்.


ப்ரட் & ஓட்ஸ் கேக் (Bread and oats cookies recipe in tamil)


Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை.


வெண்ணிலா குக்கீஸ் (Vannila cookies recipe in tamil)
#noovenbaking

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11510253
கமெண்ட்