*கையேந்தி பவன் ஒயிட் குருமா*

இது, இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டாக்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
1 பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாகவும், மேலும் 1 வெங்காயம், 1 பெரிய தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.
- 3
தேங்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 4
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், ப.மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, பூண்டு, தேங்காய் துண்டுகள், இஞ்சி, பட்டை, கிராம்பை வதக்கி ஆறவிடவும்.
- 5
ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு போட்டு அரைத்ததும், சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
- 6
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, சேர்த்து வதக்கியதும், வெங்காயம், ப.மிளகாய், உப்பு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- 7
அடுத்து, தக்காளி, கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
- 8
பிறகு அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.
- 9
இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.
- 10
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*கையேந்தி பவன், ஒயிட் குருமா*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.
- 11
இது, இட்லி, தோசை, ஆப்பம், பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பத்திற்கு சைட்டிஷ்ஷாக மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
Top Search in
எழுதியவர்
Similar Recipes

*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


தக்காளி குருமா


வெள்ளை குருமா🍲🍲


கறுப்பு சுண்டல் குருமா குழம்பு


பருப்பு உருண்டை குழம்பு


காலிஃபிளவர் கிரேவி


*கடப்பா காரச் சட்னி*


ப்ளெயின் சால்னா


தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)


*சைதாப்பேட்டை வடகறி (சென்னை ஸ்பெஷல்)


உருளைக்கிழங்கு குருமா


பூந்தி பக்கோடா குருமா


முருங்கைக்காய் குருமா


*தேங்காய் பால் சாதம்*


சேப்பங்கிழங்கு கிரேவி


ஒயிட் வெஜ் குருமா


ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)


பட்டாணி குருமா


சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா


*ஒன்பாட் ரசம் சாதம்*


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


ஒயிட் வெஜ் குருமா


சால்னா (Salna recipe in tamil)


*ரைஸ் வடா* (மீந்த சாதம்)


*மாங்காய், தேங்காய், துவையல்*


உருளைக்கிழங்கு குருமா


சிக்கன் குருமா


கேரட் சாதம்


மொச்சை சுரைக்காய் கூட்டு(suraikkai koottu recipe in tamil)


*சேப்பங்கிழங்கு மசியல்*

கமெண்ட்