வெனிலா மக் கேக்

Sana's cookbook @cook_2965450
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பெரிய மக்கில் மைதா மாவு, பேக்கிங் பௌடர், சோடா உப்பு மற்றும் உப்பை நன்றாக கலக்கவும்.
- 2
அதில் சுண்டிய பால் (கண்டன்ஸ்ட் பால்), வெனிலா எசன்ஸ் மற்றும் எண்ணெய் சேர்த்து மாவுடன் நன்கு கலக்கவும்.
- 3
அதில் மெதுவாக பாலை சேர்க்கவும். ரிப்பன் போன்ற தளர்ந்த மாவு பதம் வரும் வரை பால் சேர்க்கவும்.
- 4
600 வாட்ஸ் வேப்பத்துள் 2 நிமிடம் அல்லது 900 வாட்ஸ் வெப்பத்தில் 90 நொடிகள் பேக் செய்யவும்.
- 5
உங்களுக்கு விருப்பமான டாப்பிங் செய்து ருசிக்கவும். அல்லது டாபிங் இல்லாமலும் சுவைக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுலபமான சாக்லேட் மக் கேக்


ஓரியோ கேக்
வேடிக்கை


சாக்லேட் கேக்


பப்பாளி கோதுமை கேக் 🍰 (Papaya wheat cake) (Papaali kothumai cake recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து நான் நிறைய ரெசிப்பீஸ்கள் இங்கு பகிர்ந்துள்ளேன்.எனவே இந்த முறை பப்பாளி,கோதுமை மாவு வைத்து முட்டை சேர்க்காமல் ஒரு கேக் செய்ய முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்ததால் இங்கு பகிர்ந்துள்ளேன்.#GA4 #Week14 #Papaya #Wheat


ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள்.


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#Heartமிகவும் மிருதுவான ரெட் வெல்வெட் கேக்கை நீங்களும் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்து மகிழுங்கள்.


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


பனானா பேன் கேக்
#banana


ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4


பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)


டுட்டி ஃப்ரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
கேக் என்றாலே எல்லோருக்கும் பிடித்தமான து. அதிலும் மஃபின் கேக் என்றால் அலாதி பிரியம்தான். எல்லோருக்கும் பிடித்தமான டுட்டி ஃப்ரூட்டி கப் கேக் செய்து அசத்துவோம்.


மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


கோதுமை கேக் (Wheat Cake recipe in Tamil)
#Grand1இந்த கேக்கில் மைதா,முட்டை,சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் கோதுமை வைத்து செய்தது.இதில் முந்திரி ,பாதாம் மற்றும் டேட்ஸ் அரைத்து கேக்கில் சேர்ப்பதால் சுவை அபாரமாக இருக்கும்.இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)
#heartவேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹனி கேக்.


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்...


ராகி பனானா மஃபின் கேக்(ragi banana muffin cake recipe in tamil)
#made1


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
#Ku


ரவை வால்நட் கேக்
#Asahikaseiindia


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன.


டீக்கடை முட்டைகோஸ் கேக்
#lockdown2#bookஅரசின் ஊரடங்கு உத்தரவினால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் கடைகளில் ஸ்நாக்ஸ் கிடைப்பதில்லை. நான் இன்று செய்துள்ள இந்த கேக் என்னுடைய பள்ளி பருவத்தில் என் தாத்தா எனக்கு டீக்கடையில் இருந்து வாங்கி வருவார்.இன்று நான் என் குழந்தைக்கு செய்து கொடுத்து மகிழ்ந்தேன். நன்றி


சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)
#GA4


வாழைப்பழ, திராட்சை கப் கேக் (Banana black raisin cup cake recipe in tamil)
#npd2 #Cakemarathon


ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ...


சீதா பழம் கேக் (Seetha pazham cake recipe in tamil)
#CookpadTurns4


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#Family#Bookஎன் அப்பாவுக்கு பிறந்தநாள். இந்த கேக் செய்து கொடுத்தேன். குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷமாக விரும்பி சாப்பிட்டனர்.


ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354170
கமெண்ட்