தேவையான பொருட்கள்

முக்கால் மணி நேரம்
3 பேர்கள்
  1. அரைகிலோநண்டு-
  2. 1பல்லாரி
  3. 1 துண்டுஇஞ்சி
  4. 2பச்சை மிளகாய்
  5. 6 பல்பூண்டு
  6. 1ஸ்பூன்மல்லி தூள்
  7. 2ஸ்பூன்மிளகாய் தூள்
  8. அரைஸ்பூன்சீரகத்தூள்
  9. 1 கப் தேங்காய்பால்
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. தேவையான அளவுகருவேப்பிலை
  13. கால்ஸ்பூன்சோம்பு
  14. 4சின்னவெங்காயம்
  15. அரைஸ்பூன்கரம்மசாலா

சமையல் குறிப்புகள்

முக்கால் மணி நேரம்
  1. 1

    முதலில்கவனிக்கவேண்டியது.நண்டைநன்றாககழுவியதும் உடனேசமையல் பண்ணினால்ok.
    கொஞ்சம் நேரமாகும்என்றால் நண்டைதண்ணீரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துஅரைவேக்காடு வேக வைத்துக்கொள்ளுங்கள்.அப்படியேநண்டை வைத்து விட்டால் நீர்விட்டுஅதில் உள்ளசத்துக்கள்கரைந்து விடும்.குழம்பு சப் என்றுஇருக்கும்என்பார்கள்

  2. 2

    அடுத்து சின்னவெங்காயம். பூண்டு இஞ்சி, பச்சைமிளகாய் அரைத்துவைத்துக் கொள்ளவும்.தேங்காய்பால்எடுத்துவைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பல்லாரி1நறுக்கிவைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில்வாணலிவைத்து அதில்எண்ணெய்விட்டுசோம்பு போட்டு நறுக்கியபல்லாரிபோட்டு வதக்கியதும்அரைத்தகிரேவியைப்போட்டுவதக்கவும் அதிலேவேகவைத்த நண்டு சேர்த்து மிளகாய்தூள் உப்புத்தூள்மல்லித்தூள்,சீரகத்தூள், கரம்மசாலாதூள் சேர்த்துநன்குகிரேவிபதத்துக்குவரும் போதுதேங்காய்பால்விடவும்மீண்டும்நன்றாகபுரட்டிவிட்டு தேங்காய்பால் சேர்ந்துகிரேவி போல்வரும் போதுகருவேப்பிலைசேர்த்து இறக்கவும்.உப்புகவனித்துபோடவும்தனியாகநண்டு வேகும் போதுஉப்பு சேர்த்துஇருக்கிறோம்.

  5. 5

    ருசியான நண்டு கிரேவி ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes