முட்டை கிரேவி!

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#தேங்காய்சம்மந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. வேகவைத்த முட்டை : 4
  2. வெங்காயம். : 2 (பொடியாக நறுக்கிய)
  3. தக்காளி. : 2 (பொடியாக நறுக்கிய)
  4. வற்றல்தூள். : 2 ஸ்பூன்
  5. மல்லிதூள் : 2 ஸ்பூன்
  6. மஞ்சள் தூள். :1/4 ஸ்பூன்
  7. மிளகு தூள். :1 ஸ்பூன்
  8. கரம் மசாலா. : 1/4 ஸ்பூன்
  9. ஏலக்காய். : 1
  10. கிராம்பு. : 2
  11. பட்டை. : ஒரு துண்டு
  12. சோம்பு. : சிறிது
  13. இஞ்சி பூண்டு விழுது. : 1 ஸ்பூன்
  14. அரைக்க வேண்டிய பொருட்கள். :
  15. தேங்காய். : அரை கப்
  16. கொத்தமல்லி தழை. : அரை கப்
  17. கசகசா. : 1 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான வானலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காய்; கிராம்பு; பட்டை; சோம்பு போட்டு தாளிக்கவும்

  2. 2

    வெங்காயத்தை போட்டு வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    மஞ்சள்தூள், வற்றல்தூள்; மல்லிதூள்; கரம் மசாலா அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.

  5. 5

    பிறகு அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.
    தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  6. 6

    பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.இப்போது முட்டை சேர்த்து சிறிது நேரம் கழித்து மிளகு தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes