எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 இரண்டு பேர்
  1. ஒரு கட்டுமுருங்கைக் கீரை
  2. 2பெரிய வெங்காயம்-
  3. 2வர மிளகாய்
  4. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முருங்கைக் கீரையை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு தாளித்து வெங்காயம் அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும் வர மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பிறகு லேசாக தண்ணீர் தெளித்து வேக விட்டு தண்ணீர் வற்றிய பிறகு இறக்கிவிடவும் தேவைப்பட்டால் தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம்

  4. 4

    மிகவும் சத்தான ருசியான முருங்கைக்கீரை ரெடி இந்த காலகட்டத்தில் முருங்கை கீரை சாப்பிடுவது மிகவும் அவசியம் சாப்பாட்டில் முருங்கைக் கீரை நெய் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Surendhar
அன்று

Similar Recipes