முருங்கைக்காய் சாம்பார்

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பருப்பை கழுவி சுத்தம் செய்து பூண்டு பல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், தக்காளி, 2ஸ்பூன் எண்ணெய் விட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்.பிறகு இதை மத்து வைத்து நன்கு மசித்து விடவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். முருங்கைக்காய் துண்டுகளாக நறுக்கி சேர்த்து சாம்பார் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- 3
காய் ஓரளவு வெந்ததும் மசித்து வைத்த பருப்பை ஊற்றி தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு காரம் சரிபார்த்து கொள்ளவும். பருப்பு கொதித்து வந்ததும் புளி கரைசலை ஊற்றி கலந்து விடவும்.
- 4
சாம்பார் ஒன்று சேர்ந்து கொதித்து வந்ததும் கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான முருங்கைக்காய் சாம்பார் தயார். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மக்காச்சோள சாம்பார்


மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார்


வெண்டைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


சுரைக்காய் சாம்பார்


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை


சுரைக்காய் பருப்பு சாம்பார்


சாம்பார் சாதம்


அன்னபூர்ணா டிபன் சாம்பார்


கோவைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார் (drumstic sambar)


முருங்கைக்காய் சாம்பார்


சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃


கழனி ரசம்


முருங்கைக்கீரை சாம்பார்


பூசணிக்காய் சாம்பார்


பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்


கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்


கறிவேப்பிலை ரசம்


பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆


பத்திய ரசம்


அவரைக்காய் சாம்பார்


பருப்பு குழம்பு,பருப்பு முருங்கைக்காய் கூட்டு / paruppu kulambu,


முருங்கைக்காய் சாம்பார்


வெங்காயத்தாள் சாம்பார் (spring onion sambar)


சீரக சாம்பார்


முருங்கைக்காய் சாம்பார்

கமெண்ட் (2)