சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
குடைமிளகாயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு நன்றாக வதக்கவும்.
- 4
வெங்காயம் சற்று வதங்கியதும், குடைமிளகாயை போட்டு வதக்கவும்.குடைமிளகாய் நன்றாக வதங்க கூடாது.
- 5
பிறகு உப்பு பொடி மற்றும் முட்டை சேர்த்து கிளறவும்.
- 6
இறுதியாக பெப்பர் பொடி, ஜீரகம் பொடி சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 7
சுவையான குடைமிளகாய் முட்டை பொரியல் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


குடைமிளகாய் முட்டை பொரியல்
#book


குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)


முட்டை மசாலா
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக் கூடியது


குடைமிளகாய் வேர்க்கடலை பொரியல் #பொரியல்
#பொரியல்


முட்டை மஞ்சூரியன்
# முட்டை உணவுகள்


சுவையான முட்டை பொரியல்🥚🍳(egg poriyal recipe in tamil)
#CF4அனைவருக்கும் முட்டை என்பது ஒரு அசைவ உணவு. ஆனால் அறிவியலின்படி முட்டை ஒரு சைவ உணவு. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மலிவான விலையில் கிடைக்கும் முட்டை நாம் தினமும் உண்டு வந்தால் மிகவும் நல்லது.💯✨


முட்டை வெள்ளைக் கரு றோஸ்ட்
# முட்டை உணவுகள்


புடலங்காய் முட்டை பொரியல்


பாஸ்தா காய்கறி முட்டை ஆம்லெட்
# முட்டைஉணவுகள் காய்கறிகள் சேர்த்து உள்ளதால் ஆரோக்கியமானது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்


முருங்கைக் கீரை முட்டை பொரியல் (Murungai Keerai Poriyal Recipe in Tamil)
#ebook


குடைமிளகாய் இட்லி
#இட்லி #book


முட்டை பொரியல்
#lockdown #book


குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)


குடைமிளகாய் பொரியல்(capsicum poriyal recipe in tamil)
#KPரச சாதம் சாம்பார் சாதம் தயிர் சாதம் போன்ற சாதத்திற்கு ஏற்ற பொரியல்


பாலக் முட்டை பொரியல்


குடைமிளகாய் ஃப்ரை(capsicum fry recipe in tamil)


குடைமிளகாய் முட்டை தோஸ்ட்
#காலை உணவு வகைகள்


பிரட் எக் பொரியல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#cf1 சிம்பிள் மெத்தர்டு


முட்டை கிரேவி week 4 #GA4
முட்டையில் புரோட்டின் அதிகம் இப்போது இருக்கும் காலகட்டதில் தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்#GA4#WEEK4


குடைமிளகாய் முட்டைபொரியல்


கீரை முட்டை பொரியல்
#mom பாலூட்டும் தாய்மார்கள் கீரை எடுத்துக் கொள்வது அவசியம் அந்த கீரையுடன் முட்டையை சேர்த்து கீரை முட்டை பொரியல் ஆக செய்துள்ளேன்


முட்டை பொரியல் (Muttai poriyal Recipe in Tamil)
#nutrient3#book


காலிஃபிளவர் குடைமிளகாய் பொரியல்(cauliflower capsicum poriyal recipe in tamil)
#lunch


குடமிளகாய் பொரியல்
#myfirstrecipe


மசாலா முட்டை பொரியல் (Masala muttai poriyal recipe in tamil)
#GA4


குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)
குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4


முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம்.


முட்டை பொரியல் (muttai poriyal recipe in tamil)
#CF4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10511553
கமெண்ட்