#மஞ்சள் பூசணிக்காய் (பரங்கிக்காய்) பொரியல்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
Vellore, Tamil Nadu

#பொரியல் ரெசிப்பி வகைகள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 300 கிராம் பரங்கிக்காய்
  2. அரை டீஸ்பூன் கடுகு
  3. ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. மூன்று காய்ந்த மிளகாய்
  5. முக்கால் டீஸ்பூன் தூள் உப்பு
  6. 2 டீஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பரங்கிக்காயின் தோல் விதைகளை நீக்கி நன்றாக துருவிக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்

  3. 3

    காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்

  4. 4

    துருவிய பரங்கிக்காயை சேர்த்து சிறிய தீயில் வைத்து கிளறவும்

  5. 5

    தூள் உப்பு சேர்த்து நன்றாக கிளறி 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்

  6. 6

    ஐந்து நிமிடத்தில் சுவையான பொரியல் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes