முட்டை கிரேவி week 4 #GA4

Sarvesh Sakashra @vidhu94
முட்டையில் புரோட்டின் அதிகம் இப்போது இருக்கும் காலகட்டதில் தினமும் ஒரு முட்டையாவது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்
#GA4
#WEEK4
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி சி.சீரகம்,வெங்காயம், தக்காளி, இ.பூண்டுவிழுது, குடை மிளகாய் போட்டு வதக்கவும்
- 2
அத்துடன் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து வதக்கவும் தேவைக்கேற்ப தண்ணீா் ஊற்றிக்கொள்ளவும்
- 3
இப்பொழுது வெட்டி வைத்திருக்கும் 4 முட்டையை கிரேவிக்குள் போடவேண்டும்
- 4
பின்பு சிறிது கிளறிவிட வேண்டும் அத்துடன் மல்லி,புதினா இலைகள் சேர்த்து பறிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஈசி முட்டை மசாலா (Easy muttai masala recipe in tamil)
#அவசர சமையல்இந்த முட்டை மசாலா பிரியாணி, ரசம் சாதம் ,சாம்பார் சாதம் என அனைத்துக்கும் பொருந்தும்.15 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்.குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்.முட்டையில் புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது என்பதால் குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுக்கவும்.


டிரைட் எக் கிரேவி🥚(egg gravy recipe in tamil)
#made3முட்டையில் அதிகம் புரதசத்து நிறைந்துள்ளது ...ஆகையால் தினமும் காலை உணவில் ஒரு முட்டையை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது....✨


மசால் பூரி (Masal poori recipe in tamil)#GA4
பூரி என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும் அதிலும் கொஞ்சம் காரம் சேர்த்தால் எப்படி இருக்கும் குழம்பு, பூரிக்கிழங்கு , சாஸ் , ஜாம் என்று எதுவும் தேவையில்லை ஈஸியான முறையில் செய்துப்பாருங்கள்


சோயா கிரேவி (Soya gravy recipe in tamil) GA4WEEK 4
புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிட மாட்டாா்கள் ஆனால் அசைவ பிரியா்கள் இருக்கமாட்டார்கள் அவற்களுக்காக இந்த உணவு #GA4#week4


முட்டை மசாலா
magazine 6#nutritionமிகவும் சுலபமாக 10 நிமிடத்தில் சமைக்கக் கூடிய கிரேவி முட்டையில் புரோட்டீன் அதிகம் இப்போது இருக்கும் corona சூழ்நிலையில் தினம் 1 க்கு 1 முட்டை கண்டிபாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சாப்பிட வேண்டும் மாவுசத்து அதிகம் என்பதால் முட்டையை அவித்து சாப்பிடுவதே சிறந்தது ஒரே மாதிரியாக கொடுத்தால் குழந்தைகளுக்கு பிடிக்காது எனவே குழம்பு , கிரேவி , மசாலா என்று கொடுக்கவும்


முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது


எக் கீமா மசாலா (Egg kheema masala recipe in tamil)
#nvவெறும் முட்டையை வேக வைத்து கொடுத்தால் ஒரு சில குழந்தைகளுக்கு பிடிக்காது. வேகவைத்து முட்டையில் இருக்கும் சத்து கிடைக்க இது மாதிரி புதிதாக செய்து கொடுக்கலாம்.


தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது )


பிரட் எக் பொரியல்
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்


முட்டை பிரியாணி🥚🥚 (Muttai biryani Recipe in Tamil)
#nutrient2முட்டையில் அனைத்துவிதமான விட்டமின்களும் நிறைந்துள்ளது. தினமும் ஒரு நாட்டுக் கோழி முட்டையை தொடர்ந்து சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதிலுள்ள அட்டகாசமான மினரல் சத்துக்களே காரணம். கால்சியம், சல்ஃபர், மெக்னீசியம், ஜிங்க் போன்ற மிக முக்கியமான 11 மினரல்கள் இருக்கின்றன.


முட்டை கிரேவி different cube egg gravy (Muttai gravy recipe in tamil)
புதுவிதமான கிரேவி எளிமையான முறையில் செய்யலம் எனது குழந்தைகளுக்கு பிடித்தது


முட்டை கிரேவி
#முட்டைஉணவுகள்


குஜராத் வெண்டைக்காய் ஸ்டப் (Gujarati ladies finger stuffed recipe in tamil)
#GA4#week 4 தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன முக்கியமாக ஞாபகசக்தி திறனை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கிறது. நமது குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy


முட்டை கறி
#ilovecooking


முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#CF8மிகவும் எளிமையானது சாப்பிட குருமா மாதிரி இருக்கும்


குக்கரீல் பாய் வீட்டு தம் பிரியாணி(BAI VEETU DUM BIRYANI RECIPE IN TAMIL)
#cdyஎனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது விரும்பி சாப்பிடுவார்கள்


4 விதமான தோசைகள் (4 vithamaana dosaikal recipe in tamil)
தோசைகளை எப்போதும் போல சட்னி வைத்து சாப்பிட்டு bore அடிச்சவர்களுக்கான பதிவு#myownrecipe


இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5


தம் சிக்கன் கிரேவி
#ebook


முட்டை கிரேவி
#soruthaanmukkiyam #week2


முட்டை கோஸ் கிரேவி✨(cabbage gravy recipe in tamil)
#8


காளான் கிரேவி (Kaalaan gravy recipe in tamil)
#GA4#week13#mushroom


முட்டை மசாலா
#ilovecooking#week4


முட்டை வித் மட்டன் லஞ்ச் காம்போ (Egg mutton Lunch Combo Recipe in tamil)
பார்ட்டி ரெசிபிஸ்.. மட்டன் என்பது உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒரு இறைச்சி வகையாகும். இந்த மட்டனை வைத்து ஒரு குழம்பு மட்டன் வேக வைத்த தண்ணீரில் ஒரு ரசம் மட்டன் வருவல் ஆகியவை உடன் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு குழுவாக மதிய உணவு தயாரித்துள்ளேன்Welcome drinks


முட்டை கிரேவி
மிக அருமையாக இருக்கும். இட்லி தோசை சப்பாத்திக்கு சைடிஷ் சாதம் மிக சுவையாக இருக்கும்


முட்டை மிளகு கிரேவி
#peper


செட்டிநாடு முட்டை கிரேவி(chettinadu egg gravy recipe in tamil)
#CF1

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13782492
கமெண்ட் (2)