தக்காளி குடமிளகாய் மசாலா

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. 1வெங்காயம் நருக்கியது
  2. 3 தக்காளி நறுக்கியது
  3. 2குடமிளகாய் நருக்கியது
  4. 1வெண்ணெய் மேஜை கரண்டி
  5. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  6. 2 டீ ஸ்பூன்தனியா தூள்
  7. 1 டீ ஸ்பூன்கரம் மசாலா
  8. 2 மேஜை கரண்டிதயிர்
  9. 1பிரியாணி இலை
  10. 2மேஜை கரண்டிஎண்ணெய்
  11. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் 1மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்க்கவும். அதனை பொன்னிறமாக வதக்கவும்

  2. 2

    அதன் பின் அறிந்து வைத்த தக்காளி சேர்த்து வதக்கவும்

  3. 3

    தக்காளி நன்கு வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்

  4. 4

    மசாலா தூள் சேர்ந்ததும் அடுப்பை அணைக்கவும். மசாலா தீயாமல் இருக்க வேண்டும்

  5. 5

    நன்கு ஆறின பிறகு தயிர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்

  6. 6

    அதே கடாயில் 1 மேஜை கரண்டி எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை சேர்க்கவும். அதன் பின் அரைத்த தக்காளி மசாலா சேர்க்கவும்

  7. 7

    அதன் பின் குடமிளகாய் சேர்க்கவும்

  8. 8

    குடமிளகாய் சேர்த்த பின் 5 நிமிடம் கொதிக்க விட்டு எடுக்கவும். குடமிளகாய் தக்காளி மசாலா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Home Treats Tamil
Home Treats Tamil @cook_18078548
அன்று

Similar Recipes