தக்காளி மிளகு தோசை

Muthu Spb
Muthu Spb @cook_18540710

Hi friends this is my first post...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தோசை மாவு
  2. 1தக்காளி
  3. 10சின்ன வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1 ஸ்பூன் உடைத்த மிளகு
  6. 1 ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தோசை மாவு தவிர மற்ற அனைத்தையும் கலந்து கொள்ள வேண்டும்

  2. 2

    தோசை ஊற்றவும்

  3. 3

    கலந்து வைத்த கலவையை தோசை மேல் பரப்பவும்

  4. 4

    இரண்டு பக்கமும் பொன்னிறம் ஆக வேக விடவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட்

எழுதியவர்

Muthu Spb
Muthu Spb @cook_18540710
அன்று

Similar Recipes