பிஸ்கட்  பவுல் கேக்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#lockdown1
இந்த ஊரடங்கு நாட்கள் எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்து கொண்டு இருக்கிறது.என் குழந்தை பிஸ்கட் பாக்கெட்டுகளை திறந்து வைத்து விட்டதால் அவ்வளவு பிஸ்கட்களும் நமத்து போய்விட்டன. இதனால் நான் இவற்றை வீணாக்காமல் இந்த பிஸ்கட்களை கொண்டு பவுல் கேக் தயார் செய்து இருக்கிறேன் நன்றி.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 minutes
1 பரிமாறுவது
  1. நைஸ் டைம் பிஸ்கட் 10
  2. கொக்கோ பவுடர் 2 மேசைக்கரண்டி
  3. நாட்டு சர்க்கரை 1 மேசைக்கரண்டி
  4. பேக்கிங் பவுடர் 1/4 ஸ்பூன்
  5. வெண்ணிலா எசன்ஸ் 1/4 ஸ்பூன்
  6. காய்ச்சிய பால் 4 மேசைக்கரண்டி
  7. பாதம், முந்திரி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

10 minutes
  1. 1

    முதலில் நைஸ் டைம் பிஸ்கட்ஐ மிக்ஸியில் நன்கு பவுடராக அரைத்து எடுத்து கொள்ளவும்.இதற்கு பதில் எந்த விதமான பிஸ்கட்ஐயும் எடுத்து கொள்ளலாம்.

  2. 2

    அரைத்த பிஸ்கட் துகள்களை மைக்ரோஓவனில் பயன்படுத்த கூடிய பவுலில் சேர்த்து இதில் கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு பால், வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு பாதாம், முந்திரி சிறிதாக கட் செய்து இதன் மேல் தூவி கொள்ளவும்.ஓவனில் இந்த மிக்ஸ் செய்த பவுலை வைத்து 2 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்.

  4. 4

    குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பிஸ்கட் பவுல் கேக் 2 நிமிடங்களில் தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes