கிரிங்கில்(சுருக்கம்) குக்கீஸ் (crinkle Cookies Recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோக்கோ பவுடர்,சர்க்கரை மற்றும் எண்ணெய் சேர்த்து கிளறவும்.
- 2
பின் அதில் முட்டை மற்றும் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து பீட் செய்யவும்.
- 3
பின்பு அதில் மைதா,உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 4
4-5 மணி நேரம் வரை பிரிஜில் வைத்து,பின் அதை சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
- 5
பிடித்த உருண்டையை பொடித்த சர்க்கரையில் உருட்டி பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.
- 6
முன்பே 10 நிமிடம்(180 டிகிரி)சூடு செய்த ஓவனில் 15-20 நிமிடம்(180 டிகிரி) வரை பேக் செய்யவும்.
- 7
10 நிமிடம் ஆற விட்டு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கப் கேக்(Chocolate cup cake recipe in Tamil)
#cake#book#அன்பு


பட்டர் குக்கீஸ்(butter cookies Recipe in Tamil)
#cake#அன்பு#book


ஹிடன் ஹரர்ட் கேக் (hidden Heart cake Recipe in Tamil)
#cake#அன்பு


செஸ் போர்டு குக்கீஸ்
#book#goldenapron3


கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)
#cake#அன்புவலெண்டின்ஸ் டே ஸ்பெஷல்


சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (chocolate chips cookies recipes in tamil)
#book 2


கார்ன் ஃபிளேக்ஸ் குக்கீஸ்
#book


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 9


வானவில் குக்கீஸ்
#book


சாக்லேட் லாவா கேக்
#arusuvai6


வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக்.


சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Choco Chip Cookies Recipe in tamil)
#பார்ட்டி#பதிவு 8


ஜெம்ஸ் குக்கீஸ் (Jems Cookies Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 3


சாக்லேட் ப்ரெளனி கேக் (chocolate browni cake recipe in Tamil)
#book#post4


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (black Forest Cake Recipe in Tamil)
#cake#book#அன்பு


சாக்லேட் ரவா குக்கீஸ்💝 (chocolate rava kukkies recipe in tamil)
#cakeஇன்று வேலன்டைன்ஸ் டே 🌹இது போல் குக்கீஸ் அல்லது கேக் செய்து அசத்துங்கள்.


ஷார்ட் பிரெட் குக்கீஸ்
மிக சுலபமாக குக்கீஸ் உடன் சாக்கலேட்டு டிப் சேர்த்து எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்#GRAND1


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


ஹனி கேக் (honey cake recipe in tamil)
#book#goldenapron3


டூட்டி ஃப்ரூட்டி கேக் (tutty fruity cake recipe in tamil)
#அன்பு


போர்பான் பிஸ்கட்
#book


தம்பிரிண்ட்(கட்டை விரல் அச்சு)குக்கீஸ்
#goldenapron3#book


தேங்காய் குக்கீஸ் (Cocount cookies)
பேக்கரி சுவையில் வீட்டிலேயே உலர்ந்த தேங்காய் பொடி (Desiccated cocount )வைத்து சுவையான குக்கீஸ் செய்துள்ளேன். இந்த குக்கீஸ் மிகவும் கிறிஸ்பியாக இருந்தது.#Cocount


மஃங் கேக் (Mug Cake recipe in tamil) #GA
மஃங் கேக் #GA4 ( Mug Cake)


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்
#nutrient1 #book


வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
#cake #book #goldenapron3


வெண்ணிலா சாக்லேட் குக்கீஸ்
#kids2 #week2


ரவை கேக் (Ravai CAke Recipe in Tamil)
#ரவை ரெசிப்பீஸ்


ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2


ஓட்ஸ் குக்கீஸ் (Oats cookies recipe in tamil)
#goldenapron3சுவையான சத்தான சுலபமான குக்கீஸ்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11576883
கமெண்ட்