முட்டை மசாலா பணியாரம்

Pavumidha @cook_19713336
#egg
குழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உழுந்து கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.பின்னர் அதில் வெங்காயம் சேர்த்து கிளறவும்.
- 2
இதில் மஞ்சள் தூள், மிளகு சீரகம் தூள், உப்பு, மிளகாய் தூள், சிக்கன் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.இதனை ஆற வைத்து கொள்ளவும்.
- 3
பாத்திரத்தில் முட்டை உடைத்து நன்றாக அடித்து கொள்ளவும்.அதில் மாவினை ஊற்றி நன்கு கலக்கவும். இப்போது ஆற வைத்த தாளித்த மசாலாவை இதில் சேர்த்து கலக்கவும்
- 4
பணியாரம் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி முட்டை மாவினை ஊற்றி இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். சுவையான சத்தான முட்டை மசாலா பணியாரம் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டை தொக்கு
#egg


முட்டை பிரியாணி
#egg


முட்டை மக்ரூன்
#egg


ஸ்காட்ச் எக்ஸ்
#egg


முட்டை குடைமிளகாய் பொரியல்
# book# Egg contest


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)
#egg#book


முட்டை கொத்து இட்லி (muttai kothu idli recipe in tamil)
#egg


முட்டை பணியாரம்
#breakfast #leftover இட்லி மாவு புளித்து போய்விட்டால் அதனுடன் முட்டை நறுக்கிய வெங்காயம் சேர்த்து இதுபோல் பணியாரமாக சுட்டால் புளிப்பு தெரியாது


முட்டை கலக்கி (muttai kalakki recipe in tamil)
#egg


முட்டை சப்பாத்தி ரோல்
#Egg#Book


முட்டை ஆப்பம் (muttai aapam recipe in tamil)
#egg


முட்டை சாதம்
Egg rice#flavour


இத்தாலியன் ஆம்லெட்
#GA4#week2


சப்பாத்தி எக் ரோல்
#egg#book


முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம்.


சுலபமான முட்டை பஃப்ஸ்
#Book#egg


முட்டை கொத்து இடியாப்பம்
Everyday Recipe 3இடியாப்பம் சில நேரம் மிஞ்சிடும் அந்த மாதிரி நேரத்தில் இது போல பண்ணலாம். எப்பொழுதும் ஒரே மாதிரி சமையல் பண்ணாம இந்த மாதிரியும் வித்தியாசமா பன்னி கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.


மோர் குழம்பு
#book


குழி பணியாரம் முட்டை குழம்பு
#arusuvai4


கரண்டி ஆம்லட் (karandi omlette recipe in tamil)
#egg#book


முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா.


பேக்டு எக்ஸ் (baked eggs)
#egg


சிக்கன் எக் கேபேஜ் ரோல்
#goldenapron3#book#ஸ்னாக்ஸ்


சைனீஸ் முட்டை கேபேஜ்(முட்டைக்கோஸ்)ஆம்லெட் க
#book #goldenapron3 7வது வாரம்Chinese egg cabbage cakeகுழந்தைகளுக்கு இவ்வாறு காய்கறிகள் சேர்த்து புதுவிதமாக செய்து குடுத்தால் விருப்பமாக சாப்பிடுவார்கள்.


முட்டை தொக்கு
# worldeggchallenge


முட்டை மசாலா கிரேவி
#goldenapron3


நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம்


முட்டை பொடிமாஸ் சாண்ட்விச்
#egg


2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11643531
கமெண்ட்