நெத்திலி கருவாடு தொக்கு

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நெத்திலி கருவாடு நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு சீரகம் மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.கடுகு வெடித்ததும் அதில் ஒரு கொத்து கறிவேப்பிலை நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 2
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு அதில் இருந்து டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி கருவாடு அதனோடு சேர்த்து மூன்று நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.
- 3
மூன்று நிமிடம் நன்றாக வதங்கிய பின்பு அதில் ஒரு அரை கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
- 4
பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 5
சுவையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


மாசி கருவாடு தொக்கு


பன்னீர் தொக்கு


வெண்டைக்காய் கிரேவி


கொண்டைக்கடலை குருமா


உருளைக்கிழங்கு பொரியல்


நெத்திலி கருவாடு தொக்கு


நெத்திலி கருவாடு தொக்கு


இறால் தலை குழம்பு


கடாய் பன்னீர்


காரப்பொடி மீன் குழம்பு


தக்காளி தொக்கு


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney


சீலா மீன் குழம்பு


வாழைப்பூ வடை


நெத்திலி கருவாடு ஃப்ரைட் ரைஸ் (nethili karuvadu fried rice recipe in Tamil)


நெத்திலி கருவாடு தொக்கு #hungrytummyforever #nethili #karuvaaduthokku


முட்டை கபாப்


சங்கர மீன் வருவல்


வாழைக்காய் பொரியல்


உருளைக்கிழங்கு குழம்பு


சோளம் கிரேவி


வெண்டைக்காய் கூட்டு


நெத்திலி கருவாட்டு தொக்கு


சில்லி சிக்கன்


பச்சை கத்தரிக்காய் பொரியல் (Pachai kathirikaai poriyal Recipe in Tamil)


முட்டை மசாலா


முட்டை ஆம்லெட் குழம்பு


கிரில்டு காடை


நெத்திலி மீன் குழம்பு

கமெண்ட்