சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை மிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து விடவேண்டும் அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். தோசைக்கல்லில் முட்டை பொரித்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் வத்தல் தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சோம்பு சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் சோம்பு போட்டு தாளிக்க வேண்டும் தாளித்து பின்பு அதில் பெரிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின்பு அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கொள்ளவும். கொதித்த பின்பு அடுப்பை அணைக்கவேண்டும். இப்பொழுது முட்டையை ஆம்லெட் சிறு துண்டுகளாக நறுக்கி அதை கொதித்த குழம்பில் போட வேண்டும்.
- 4
சுவையான முட்டை ஆம்லெட் குழம்பு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

காரப்பொடி மீன் குழம்பு


முட்டை பஜ்ஜி


முட்டை கபாப்


அவித்த முட்டை பஜ்ஜி


வெண்டைக்காய் கூட்டு


முட்டை மசாலா


கடாய் பன்னீர்


இறால் தலை குழம்பு


வெண்டைக்காய் கிரேவி


சீலா மீன் குழம்பு


கொண்டைக்கடலை குருமா


நெத்திலி கருவாடு தொக்கு


தக்காளி சட்னி / Boiled Tomato Chutney


வெந்தயக் கீரை சாம்பார்


பீன்ஸ் பொரியல்


முட்டைக்கோஸ் பொரியல்


நாட்டுக்கோழி முட்டை ஆம்லெட் குழம்பு (Naattukozhi muttai omelette recipe in tamil)


உருளைக்கிழங்கு பொரியல்


பொரித்த முட்டை மசாலா


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு


பன்னீர் தொக்கு


மசாலா மக்ரோனி


முட்டை பீன்ஸ் பொரியல்


உருளைக்கிழங்கு குழம்பு


வாழைக்காய் பொரியல்


முட்டை குழம்பு


உள்ளி பஜ்ஜி


வாழைப்பூ வடை


சங்கர மீன் வருவல்


மசாலா சென்னா கிரேவி

கமெண்ட்